IBM இல் வேலைவாய்ப்பு 2022 – Post மூலம் அப்ளை செய்யலாம்!!!

5/5 - (1 vote)

IBM (Indian Bureau of mines) 2022 ஆம் ஆண்டுற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது.விருப்பம் உள்ளவர்கள் Post மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். Apply செய்ய கீழே உள்ள பதிவை படித்து பார்க்கவும்.

Chief Controller Jobs Vacancy 2022
நிறுவனம்IBM
பணிCheif controller
கடைசி தேதிPost
விண்ணப்ப முறைOffline (P0st)
கடைசி நாள்60 நாட்களுக்குள்
AddressThe Controller of Mines (P&C), 2
nd Floor, Indian
Bureau of Mines, Indira Bhavan, Civil Lines, Nagpur – 440 001.

வயதுவரம்பு:

இப்பணிக்கு வயது வரம்பு 18 to 58 வரை.

கல்வித் தகுதிகள்:

விண்ணப்பிக்க உள்ளோரின் தகுதிகள் B.E or B.tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி பற்றி முழு விபரம் அறிய PDF ஐ கவனமாக படிக்கவும்.
Mining துறையில் 18 வருடம் அனுபவம் தேவை.

சென்னை cognizant நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! | ஆன்லைனில் அப்ளை செய்யலாம்!

இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:

இப்பணிக்கு Rs. 144200 to Rs. 218200 வரை வழங்கப்படுகிறது.

வேலைக்கு தேர்வு முறை:

இந்த வேலைக்கு Post மூலம் விண்ணப்பிக்கபட்டு ,விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு Written Test நடைபெறும். பின்னர் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த வேலைக்கான விண்ணப்பமுறை:

இந்த வேலைக்கு நீங்கள் தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.அனுப்ப வேண்டிய முகவரி the Controller of Mines (P&C), 2nd Floor, Indian Bureau of Mines, Indira ,Bhavan, Civil Lines, Nagpur – 440 001.

IBM Catering Manager Jobs Application Pdf:

IBM (Indian Bureau of mines) Jobs AnnouncementPdf
EsiChennai Site GroupsClick Here

Leave a Reply