டெலிகிராம் மூலம் கொரோனா தடுப்பூசியை பெறுங்கள்

மதிப்பிடு செய்யுங்கள் {கட்டுரையை}

கொரோனா தடுப்பூசியை எவ்வாறு நாம் டெலிகிராம் மூலம் பெறுவது என்பது பற்றிய விரிவான தகவல்களை இந்த இணையதள கட்டுரை மூலம் உங்களுக்கு வழங்க உள்ளோம். பலரும் தங்கள் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர், இந்த விஷயத்தில் உதவவே நாங்கள் இந்த இணையத்தள கட்டுரை உருவாக்கியுள்ளோம், இதை கவனமாக படியுங்கள், இதன்மூலம் நீங்கள் இருந்த இடத்திலிருந்து உங்கள் (Vaccine Slot Finder on Telegram) பதிவு செய்ய முடியும், உங்கள் அருகில் உள்ள கிராமத்திற்குச் சென்று உங்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளவும் முடியும்.

டெலிகிராம் மூலம் தடுப்பூசி

Vaccine Slot Finder on Telegram

நாட்டில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தடுப்பூசி சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது, இதில் 12 வயது முதல் 18 வயது உள்ளவர்களுக்கான தடுப்பூசி பற்றிய ஆய்வு நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில், தற்போது 18 வயது முதல் 45 வயது உள்ளவர்கள் தங்கள் குருவான தடுப்பூசியை எவ்வாறு பதிவு செய்வது என்பது பற்றி இணையத்தில் தேடிக் கொண்டிருக்கிறார்கள், ஆகையால் நீங்கள் இதை அறிய விருபுவதை நாங்கள் உணர்கிறோம். நீங்கள் உங்கள் மொபைல் மூலமே உங்கள் கொரோனா தடுப்பூசி பதிவு செய்து, அதை நீங்கள் அருகில் உள்ள கொரோனா மையத்தில் சென்று செலுத்திக்கொள்ள முடியும், அதற்கான முழு விளக்கம் உங்களுக்கு இதில் கிடைக்கும், அதை பின்பற்றி நிச்சயம் உங்கள் கொரோனா தடுப்பூசியை பெறுவீர்கள் என்று நம்புகிறோம்.

டெலிகிராம் மூலம் எவ்வாறு கொரோனா தடுப்பூசி பதிவு செய்வது?

உங்கள் டெலிகிராம் அப்ளிகேஷன் மூலம் கொரோனா தடுப்பூசி எப்படி பதிவு செய்வது என்பது பற்றிய தகவல் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது, அதைப் பின்பற்றி உங்களுக்கான தடுப்பூசி பதிவு செய்யுங்கள், நோயற்ற வாழ்வை வாழுங்கள்.

முதலில், நீங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும். அந்த வலைதளத்தின் லிங்க் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிறகு அதில் உங்கள் மாநிலத்தையும், மாவட்டத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அடுத்து, திரையில் (Telegram notification ) விருப்பத்தைப் பெறுவீர்கள், அதைக் கிளிக் செய்யவும்.

அதன் பிறகு, அடுத்த பக்கத்தில் உள்ள (Join Channel) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் நீங்கள் டெலிகிராம் மொபைல் எண்ணை உள்ளிட்டு அந்த எண்ணை சரிபார்க்க வேண்டும்.

சரிபார்த்த பிறகு, உங்கள் மாவட்டத்தில் கிடைக்கும் இடங்கள் உங்களுக்கு முன்னால் திறக்கும்.

நீங்கள் இடத்தைத் தேர்ந்தெடுத்து உங்கள் அருகில் உள்ள தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போட வேண்டும்.

நாங்கள் வழங்கிய இந்த தடுப்பூசி பற்றிய தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். விரைவில் உங்கள் தரப்பு செய்யப்பெற்று, செலுத்தி கொள்ளுமாறு எங்கள் தரப்பில் இருந்து அறிவுறுத்துகிறோம். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நீங்கள் உங்களுடன் பகிரலாம், விரைவில் நாங்கள் பதில் அளிப்போம்.

Vaccine Slot Finder on TelegramVaccine on Telegram
ESI Chennai HomeESIC Home

Leave a Reply