Vaccine For 12 Years Old In Tamil 💉» 12 வயது உடைய குழந்தைகள்

மதிப்பிடு செய்யுங்கள் {கட்டுரையை}

12 வயது உடைய குழந்தைகள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளுக்கான (Vaccine For 12 Years Old) தடுப்பு ஊசி என்பது பற்றி தெளிவாக விளக்கம் வழங்க உள்ளோம்.

Cowin Registration For Children Above 12 பற்றிய முழுமையான விபரத்தை உங்களுக்கு இந்த கட்டுரையின் மூலம் வழங்க காத்திருக்கிறோம்.

இந்த தடுப்பூசி பற்றிய முழுமையான தகவலை தெரிந்து கொள்ள, தயவு செய்து எங்கள் இந்த இணையதள கட்டுரையை கவனமாக படியுங்கள். இந்த (Vaccine For 12 Years Old) தடுப்பூசி சம்பந்தப்பட்ட அனைத்து தகவலையும் நாங்கள் உங்களுக்கு வழங்க இருக்கிறோம்.

அதேபோல் எந்த வயதில் இந்த தடுப்பூசியை மக்கள் செலுத்திக் கொள்ளலாம், இந்த தடுப்பூசியை எப்படி பதிவு செய்வது, அதற்கான செயல் முறை என்னை என்றும் தெரிவிப்போம்.

Vaccine For 12 Years Old In Tamil

Cowin Registration For Children Above 12

இந்த தடுப்பூசி இந்தியாவின் முதல் (DNA-based) அடிப்படையில் கொடுக்கப்படும் தடுப்பூசி ஆகும். இது ஆறாவது கட்டம் (6th shot) ஒப்புதல் தடுப்பூசி என்றும் கூறப்படுகிறது.

டிசம்பர் 2021-க்குள் சுமார் 10 மில்லியன் (vaccine doses) தயாரித்து கொடுக்க முயற்சிப்பதாகவும் இந்த தடுப்பூசி நிறுவனம் கூறியுள்ளது. சமீபத்தில் இந்தியாவில் 12 வயது குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி கொடுக்க அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இப்போது இந்த தடுப்பூசி 12 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது, இந்த (Zydus, ZyCoV-D) தடுப்பூசி டிஎன்ஏ அடிப்படையிலான உலகத்தின் முதல் தடுப்பூசி ஆக இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகிறது.

இந்த தடுப்பூசி முதல் கட்டமாக ஒரு கோடி vaccine வழங்கப்படும், பின்னர் நாட்டின் தேவைக்கேற்ப இது அதிக வாய்ப்பு உள்ளது. தகவலின்படி இந்த தடுப்பூசி தேசிய திட்டத்தின் அடிப்படையில் அங்கீகரிக்கப்படும். இருப்பினும் Cadila இறுதி ஒப்பந்தம் இன்னும் அரசாங்கத்தால் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தடுப்பூசி மூலம் 12 வயது உடையவர்களை கொரோனாவிலிருந்து காப்பாற்ற முடியும் என்றும், இது அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது. இருந்தபோதும் தெளிவான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Vaccine For Children Above 12

இந்த கோவிட் தடுப்பூசி யானது இதுவரை 28 ஆயிரத்திற்கும் அதிகமான மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, இதுவரை இந்தியாவில் எந்த தடுப்பூசியும், இந்த அளவு பரிசோதனை செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது,

மேலும், Cadila தலைவரான Pankaj R Patel கூறும்போது கொரோனாவுக்கு எதிராக இந்த தடுப்பூசியின் செயல்திறன் ஆனது 66% இருக்கும் என்றும், கடுமையான கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதற்கு இதன் செயல்திறன் 100% இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அல்லது அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு இந்த தடுப்பூசி மூலம் சிறப்பான சிகிச்சையை வழங்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

இந்த தடுப்பூசி விஷயத்தில் முக்கியமாக பார்க்கப்படுவது இது (DNA vaccines) தடுப்பூசி, இது ஒரு புதிய அணுகுமுறை என்பது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், இந்த தடுப்பூசி பயோடெக்னாலஜி துறையில் இணைந்து இந்த (Zydus vaccine) மூன்று அளவுகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அளவானது, மக்களுக்கு முதல் டோஸ் வழங்கிய பிறகு 28 நாள் முதல் 56 நாட்கள் இடைவெளியில் செலுத்தப்படும். இது தவிர மற்ற கோவாக்சின் போன்ற தடுப்பூசியின் ஆற்றலானது 77.8% மற்றும் Sputnik V 97.6% என அறிவிக்கப்பட்டுள்ளது.

Registration For CoWin 12 Years Old Child

12 வயது முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கொரோனா தடுப்பூசி ஆனது குழந்தைகளுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதை நீங்கள் செலுத்துக்கொள்ள விரும்பினால், ஆன்லைனில் இதற்காக பதிவு செய்ய வேண்டும்.பதிவு செய்தால் விரைவில் இந்த தடுப்பூசி உங்களுக்கு வழங்கப்படும்.

இதற்காக நீங்கள் முன் பதிவு செய்து காத்திருக்க வேண்டியது அவசியம். சரியான நேரத்தில் உங்களுடைய CoWin app ரிஜிஸ்ட்ரேஷன் முடித்தால், அருகில் உள்ள கோவிட் மையத்திற்கு சென்று நீங்கள் இந்தத் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம். இதற்கு நீங்கள் வீட்டிலிருந்தபடியே பதிவு செய்ய முடியும் என்பதும் ஒரு சிறப்பம்சம்.

Online Covid Vaccine For 12 Years Old

vaccine Registration செய்வது குறித்து கட்டண விபரங்கள் எதுவும் இன்னும் தெளிவாக வழங்கப்படவில்லை. இருந்தபோதும், நீங்கள் சரியான நேரத்தில் இதை பதிவு செய்யாவிட்டால் இந்த தடுப்பூசியை நீங்கள் பெற முடியாது என்பதும் ஒரு முக்கிய விஷயமாகும்.

12 வயது அல்லது அதற்கு அதிக வயதுடைய குழந்தைகளுக்காக, அவர்களின் பெற்றோர்கள் மூலம் குழந்தைகளுக்கு நீங்கள் (covid vaccine) பதிவு செய்துவிடலாம்.

கொரோனாவின் மூன்றாவது அதை விரைவில் வரப்போகிறது என்று அனைவரும் எச்சரிக்கை கொடுத்து வருகின்றனர். ஆகையால் இந்த தடுப்பூசி குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பதிவு செய்ய மறக்காதீர்கள்.

இந்த தடுப்பூசி மூலம் குழந்தைகளை தாக்கும் கொரோனாவில் இருந்து காப்பற்ற முடியும். வைரசுக்கு எதிராக இது செயல்படும் என்று கூறப்படுகிறது.

How to Register Online Zydus Vaccine In Tamil?

12 வயது முதல் 18 வயது வரை உடையவர்களுக்கான (Zydus vaccine) தடுப்பூசி நீங்கள் பதிவு செய்ய விரும்பினால், அதற்கான முழு விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை முழுமையாக படித்து பயன் பெறுவீர்கள் என்று நம்புகிறோம்.

தடுப்பூசி பதிவு செய்வதற்காக, முதலில் அதிகாரபூர்வ இணையத் தளத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும்.

அதன் பிறகு, இணையதளத்தில் முதல் பக்கத்தில் பதிவு செய்வதற்கான விருப்பத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பின்னர், உங்களுடைய சில தகவல்களை பதிவிடுமாறு கேட்கப்பட்டிருக்கும். அதை நீங்கள் நிரப்ப வேண்டும் உங்கள் விவரங்கள் அனைத்தையும் பூர்த்திசெய்து பிறகு உங்கள் அருகில் உள்ள கொரோனா மையங்கள் அனைத்தும் உங்கள் முன் தோன்றும்.

உங்கள் முன் திறக்கும் அந்த மையங்கள் மையத்தில் நேரம், தேதி போன்றவற்றை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். அந்த நேரத்தில் தேதியில் தான் உங்களுக்கு கொரோனா Zydus vaccine வழங்கப்படும்.

பின்னர், இறுதியாக நீங்கள் பதிவு செய்து உங்கள் முன் தோன்றும் தேர்வு செய்ததற்கான ரசீதை நீங்கள் பெறுவீர்கள், அந்த அடையாள ரசீதை நீங்கள் நகல் எடுத்துக் கொள்வது அவசியம். காரணம் என்னவென்றால், அதன் மூலம் தான் உங்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும்.

Vaccine For 12 Years Old தடுப்பூசி பற்றிய தகவல்கள் அனைத்தையும் உங்களுக்கு தெளிவாக வழங்கி இருப்போம் என்று நாங்கள் நம்புகிறோம்.

மேலும், சந்தேகம் இருந்தால் எங்களுடன் நீங்களும் பகிரலாம். வருங்கால தடுப்பூசி பற்றிய தகவல்களுக்காக எங்களுடைய இணையதளத்தை மறுமுறை பார்வையிட மறக்காதீர்கள்.

Official SiteClick Here
ESI Chennai HomeESI Home

Leave a Reply