TNSTC தேர்வு கிடையாது & தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாய்ப்பு! | TNSTC Apprentice Duration of Training One Year Requirement 2022

5/5 - (1 vote)

Tamil Nadu State transport corporation limited தர்மபுரி சேலம் திண்டுக்கல் விழுப்புரம் மதுரை சென்னை போன்ற ஊர்களில் பேருந்து பழுது பார்க்கும் பொருளியல் ஆட்கள் தேவை அதனால் நமக்கு Tamil Nadu State transport corporation limited இந்த வேலையை தந்துள்ளது. இந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்TAMIL NADU STATE TRANSPORT CORPORATION LTD
பணிApprentice
விளம்பரம்Act 1973 for the year 2022 – 23
விண்ணப்ப முறைஆன்லைன்
கடைசித் தேதி22/11/2022 முதல் 18/12/2022
AddressThiruvalluvar House, Pallavan Salai, Park Town, Chennai, Tamil Nadu 600002
TNSTC Apprentice Duration of Training One Year Requirement 2022

தேர்வு இல்லாமல் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை.! 8th தேர்ச்சி போதும்!!

வேலை:

இது ஓட்டுநர் வேலை மட்டும் இன்றி பேருந்தில் ஏற்படும் பொருளியல் பிரச்சனைகளையும் சரி செய்ய ஆட்கள் தேவை இதில் பட்டதாரிகள் 169 பேர் மற்றும் diploma படித்தவர்கள் 177 பேர் மொத்தம் 346 பேர் தேவை இந்த வேலைக்கான பயிற்சி ஒரு வருட காலம் ஆகும்.

  • TNSTC – Villupuram
  • TNSTC – Kumbakonam
  • TNSTC – Salem
  • TNSTC –Madurai
  • TNSTC – Dindigul
  • TNSTC – Dharmapuri
  • TNSTC – Virudhunagar
  • SETC TN – Chennai

கல்வித் தகுதிகள்:

இந்த வேலையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களின் கல்வித் தகுதி என்னவாக இருக்க வேண்டும். என்றால் அவர்கள் பட்டதாரியாக இருக்க வேண்டும். அதுவும் first class கல்வியை முடித்து இருக்க வேண்டும்.

சம்பளம்:

இந்த வேலையில் பயிற்சி எடுக்கும் போது மாதம் 9000 உங்களுக்கு சம்பளமாக வழங்கப்படும்.

OwnerGovernment of Tamil Nadu
Vacancy356 Apprentice
Job LocationAll over Tamil Nadu – தமிழகம் முழுவதும்
EducationDiploma, B.E, Degree, Engineering
Application FreeNo Fees
Sitehttps://www.tnstc.in/home.html

முக்கிய தேதி மற்றும் நாட்கள்:

இந்த வேலைக்கு online விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 21-11-2022. இந்த வேலையை விண்ணப்பிக்க இறுதி நாள் 18-12-2022 தேர்ந்தெடுத்தோரின் பெயர் பட்டியல் 23-12-2022. வெளியிடப்படும் சான்றிதழ் பரிசோதனை ஆகியவை எல்லாம் January இரண்டாம் வாரம் அல்லது மூன்றாவது வாரம் நடைபெறும்.

Addreess:

Thiruvalluvar House, Pallavan Salai, Park Town, Chennai, Tamil Nadu 600002.

AnnounceLINK
Apply LinkLINK
பயனுள்ள நமது குழுவில் இணையுங்கள்CLICK HERE

TNSTC எத்தனை இடங்களில் வேலை உள்ளன?

TNSTC – Villupuram, TNSTC – Kumbakonam, TNSTC – Salem, TNSTC –Madurai, TNSTC – Dindigul, TNSTC – Dharmapuri, TNSTC – Virudhunagar, and SETC TN – Chennai

TNSTC காலியிடங்கள்:

356 அப்ரண்டிஸ்

TNSTC கடைசி தேதி:

22/11/2022 முதல் 18/12/2022 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

TNSTC வேலை இடம்:

தமிழகம் முழுவதும்

Leave a Reply