TNPSC யில் வேலை வாய்ப்பு !!! உடனே அப்ளை செய்யவும்..

Rate This Article

TNPSC ஆணையம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் District Educational Officer வேலைக்கு 11 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைக்கு தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம். இந்த பணிக்கான வேலை இடம் தமிழ் நாடு. இதற்கு நீங்கள் Online மூலம் அப்ளை செய்யலாம்.மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Link Download செய்து பாருங்கள்.அப்ளை செய்ய கடைசி தேதி 13.01.2023.

நிறுவனம்TNPSC
பணிDistrict Educational Officer
விண்ணப்ப முறைOnline
சம்பளம்ரூ.56900 முதல் ரூ. 209200
கடைசித் தேதி13.01.2023

இந்த வேலைக்கான வயதுவரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு குறைந்த பட்சம் 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும் மற்றும் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும்.
இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF Download செய்து பாருங்கள்.

இப்பணிக்கான கல்வித் தகுதிகள்:

இப்பணிக்கான கல்வித்தகுதி Bachelor’s Degree அல்லது Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதனை பற்றி மேலும் தகவல் அறிய கீழே உள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:

இப்பணிக்கு மாத சம்பளம் ரூபாய்.56900 முதல் ரூபாய்.209200 வரை வழங்கப்படுகிறது.
இதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

இப்பணிக்கான பதிவுக் கட்டணம்:

  • Registration Fees – ₹.150/-
  • Preliminary Examination Fees – ₹.100/-
  • Main Written exam fees – ₹.200/-

SC,ST,Ex- Service men , மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு பதிவுக் கட்டணம் இல்லை.

வேலைக்கு தேர்வு முறை:

இப்பணிக்கு ஆன்லைன் மூலம் அப்ளை செய்யப்பட்டு தகுதியான ஆட்கள் தேர்வு மூலம் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.அதன் பின் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும்.பின்னர் மருத்துவ பரிசோதனை நடைபெறும்.பிறகு தகுதியான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த வேலைக்கான விண்ணப்பமுறை :

இந்த வேலைக்கு நீங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் கீழே Application Link மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF உள்ளது அதன் உள்ளே சென்று தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் கேட்கப்பட்ட நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.பின்னர் நீங்கள் வழங்கிய மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி க்கு அறிவிப்புகள் வந்து சேரும்.இப்பணிக்கான விண்ணப்ப நாள் 13.01.2023. இப்பணி உங்களுக்கு வெற்றிகரமாக அமைய நம் வலைதளம் சார்பாக வாழ்த்துக்கள்.

TNPSC NotificationCLICK HERE
TNPSC ApplyCLICK HERE
பயனுள்ள நமது குழுவில் இணையுங்கள்CLICK HERE

Leave a Reply