தமிழ்நாடு மாவட்ட நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு !! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அப்ளை செய்யலாம்!! | TN District Court Recruitment 2022-2023

5/5 - (1 vote)

தமிழ்நாடு மாவட்ட நீதிமன்றம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் Typist, Assistant, Clerk வேலைகளுக்கு 5000 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன.

இந்த வேலைக்கு தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம். இதற்கு நீங்கள் தபால் மூலம் அப்ளை செய்யலாம். மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF Download செய்து பாருங்கள்.

TN District Court Recruitment 2022-2023
நிறுவனம்TN District Court
பணிTypist, Assistant, Clerk
காலியிடங்கள்5454
சம்பளம்ரூ19900 முதல் ரூ65500
விண்ணப்ப முறைOffline
கடைசித் தேதிUpdated Soon

வயதுவரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு

  • General categories – 18 முதல் 30 வரை .
  • BC, BCM, MBC, DNC – 18 முதல் 32 வரை.
  • SC, SCA, ST – 18 முதல் 35 வரை.

மேலும் இந்த பணி பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF Download செய்து பாருங்கள்.

கல்வித் தகுதிகள்:

இப்பணிக்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, டிகிரி என பணிக்கு ஏற்றாற்போல் வேறுபடும். அதனை பற்றி மேலும் தகவல் அறிய கீழே உள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:

இப்பணிக்கு மாத சம்பளம் ரூபாய்.19900 முதல் ரூபாய்.65500+வரை வழங்கப்படுகிறது.
அதில் பணிக்கு ஏற்றாற்போல் வேறுபடும்.

இதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

தேர்வு முறை:

இப்பணிக்கு முதலில் தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும்.அதன் பின் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும்.பிறகு தகுதியான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பமுறை:

இந்த வேலைக்கு நீங்கள் தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்கீழே Apply Form மற்றும் PDF உள்ளது , அதனை பதிவிறக்கி , சென்று தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் கேட்கப்பட்ட நகல்களை இணைத்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.

TN District Court Official WebsiteLINK
TN District Court District Wise Vacancy PdfLINK
TN District Court Official Press NoticeLINK
TN District Court Notification and Apply Linkவிரைவில்
பயனுள்ள நமது குழுவில் இணையுங்கள்CLICK HERE

Leave a Reply