Aavin நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது, அதில் Veterinary Consultant பணிக்கு காலி பணியிடங்கள் உள்ளன. இதற்கு நீங்கள் Direct Interview மூலம் அப்ளை செய்யலாம், கீழே PDF உள்ளது அதனை பதிவிறக்கி முழு தகவலைப் பார்க்கலாம்.
நிறுவனம் | Aavin |
பணி | Veterinary Consultant |
சம்பளம் | ரூ.43000+ |
விண்ணப்ப முறை | Direct interview (நேரடி நேர்காணல்) |
கடைசித் தேதி | 14-12-2022 |
Website | https://aavin.tn.gov.in/web/guest/home |
ரூ. 25,000/- ஊதியத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு & முழு விவரங்களுடன் உடனே விரையுங்கள்!
வயதுவரம்பு:
இந்த பணிக்கு வயது வரம்பு பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ Download செய்து பாருங்கள்.
கல்வித் தகுதிகள்:
இப்பணிக்கான கல்வித்தகுதி B.V.SC & A.H. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் மாதத்திற்கு:
இப்பணிக்கு சம்பளம், மாதம் ரூ.43000+ வழங்கப்படுகிறது.
Interview Address | Tirupur District Co-operative Milk Producers Union Limited, Avin Milk Chilling Centre, Veerapandi Division, Palladam Road, Tirupur 641 605. |
Interview Time & Date | 14-12-2022 at 11:00 am at the following address |
Education | B.V.Sc.,& AH with cumputer Knowlage |
Vacancy | 8 (One Yer Purely temporary contract basis) |
இந்த வேலைக்கான விண்ணப்பமுறை:-
இந்த வேலைக்கு நீங்கள் நேர்காணல் மூலம் விண்ணப்பிக்கலாம். கீழே முகவரி உள்ளது , மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள PDF ஐ Download செய்து பாருங்கள்.
வேலைக்கு தேர்வு முறை:
இப்பணிக்கு நேர்காணல் நடைபெறும்.அதன் பின் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும், பிறகு தகுதியான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
Important Links:
Aavin Official Website | LINK |
Aavin Official Notification | |
பயனுள்ள நமது குழுவில் இணையுங்கள் | CLICK HERE |
Aavin Veterinary Consultant Vacancy 2022:
Veterinary Consultant: 8 (One Yer Purely temporary contract basis)
Tirupur Aain Company Jobs 2022 Selection:
You can attend the interview to be held on 14-12-2022 at 11:00 am at the following address. Tirupur District Co-operative Milk Producers Union Limited, Avin Milk Chilling Centre, Veerapandi Division, Palladam Road, Tirupur 641 605.
I am Gayathiri M. I am BCA 3rd year student, I had 3 years of experience in this working field. I already worked as an article writer in some other place. Now I am working part-time at the EsiChennai website as an article writer. I am very proud and happy to be a part of esi Chennai.