16 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பாகிஸ்தானில் அதே நாளில் நிலநடுக்கம்

மதிப்பிடு செய்யுங்கள் {கட்டுரையை}

தற்போதைய செய்தி என்னவென்றால் பாகிஸ்தான் நாட்டில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் பதிவான அளவு என்ன, தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது கருத்தை தெரிந்துகொள்ள எங்கள் வலைத்தள கட்டுரையை கவனமாக படியுங்கள்.

ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ

The same day earthquake again in Pakistan after 16 years

தற்போது வந்த செய்தியின் அடிப்படையில், பாகிஸ்தான் நாட்டின் ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நில நடுக்கம் ஏற்பட்ட பகுதி மலைப்பாங்கான பகுதியாக இருப்பதால் அங்கு மீட்புப்பணிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தேதி07/10/2021
நாடுபாகிஸ்தான்
நில நடுக்கம் ஏற்பட்ட பகுதிஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில்
இதுவரை உயிர்ந்தவர்கள்20 பேர்
காயமடைந்தோர்70 பேர்

அந்த நேரத்தில் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. உறக்கத்தில் இருந்த பலரும் அலறி அடித்துக்கொண்டு வீதிகளில் ஓடிச்சென்றனர், பலரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி தோணும்போதே உயிரிழந்துள்ளனர்.

தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம்

தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் அறிக்கையின்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் வேகமாக நடக்கப்பட்டுவருகிறது.

சமீபகாலமாகவே, பாகிஸ்தானில் அவ்வப்போது நில நடுக்கம் ஏற்பட்டு வருவதோடு, மக்களும் பயமடையந்து வருகின்றனர்.

கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு

16 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அதே நாளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது, அப்போது ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். 3.5 மில்லியன் பேர் வீடுகளை இழந்தனர். இந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கைபர் பாக்டுங்க்வா தான் பெருமளவில் சேதமடைந்தது.

8-10-2005 அன்று7.6 ரிக்டர் அளவு
2011ஆம் ஆண்டு5.7 ரிக்டர் அளவு
2013ஆம் ஆண்டு7.7 ரிக்டர் அளவு
2015ஆம் ஆண்டுNA

2011-ம் ஆண்டு பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட. நிலநடுக்கமத்தில் 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். பலுசிஸ்தான் மாகாணத் தலைநகர் குவெட்டாவுக்கு தென்மேற்கில் 330 கிமீ சுற்றளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

2013-ம் ஆண்டு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட. நிலநடுக்கமத்தில் 500 மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 2015ஆம் ஆண்டு பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான கைபர் பக்தூன்கவா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதும் உண்மை.

தற்போது அனைவரையும் மீட்க போராடி வருகின்றனெர், விரிவான தகவல் மேலும் வெளியாகும், எங்கள் வலயத்தளத்துடன் இணையந்திருங்கள்.

ESI Chennai HomeESI Home

Leave a Reply