MOEF மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 | நேர்காணல் கிடையாது! சம்பளம்: ரூ.2,09,200/- | The Ministry of Environment and Forests Recruitment 2022

5/5 - (1 vote)

MOEF அரசு நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் Under secretary, Section Officer, Private Secretary பணிக்கு 28 காலி பணியிடங்கள் உள்ளன. இதற்கு நீங்கள் தபால் மூலம் அல்லது Email மூலம் அப்ளை செய்யலாம். கீழே PDF உள்ளது அதனை பதிவிறக்கி முழு தகவலைப் பார்க்கலாம்.

  • Private Secretary: 4
  • Personal Assistant: 4
  • Senior Accounts Officer: 1
  • Under Secretary: 3
  • Section Officer: 2
  • Assistant Section Officer: 6
  • Senior Principal Private Secretary: 1
  • Principal Private Secretary: 3
  • Assistant Accounts Officer: 1
  • Legal Advisor: 1
  • Deputy Legal Advisor: 1
  • Junior Translator: 1
நிறுவனம்MOEF
பணிUnder Secretary, Section Officer,Private Secretary & Others
விண்ணப்ப முறைPost Or E-mail
திறந்த தேதி18-11-2022
கடைசித் தேதிWithin 6 Weeks (6 வாரங்களுக்குள் )
AddressCommission for Air Quality Management in Nationat capitat Region and Adjoining Areas, lzth Floor, Jawahar Vyapar Bhawan, (STC Building). Tolstoy Marg, New Dethi- 110001
Websitehttp://moef.gov.in/
Emailcaqm-ncr@qov.in
The Ministry of Environment and Forests Recruitment 2022

ஆவின் ஆட்சேர்ப்பு 2022 & சம்பளம் ரூ 43000/- நேரடி நேர்காணல் வேலைகள்! 

வயதுவரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF Download செய்து பாருங்கள்.

கல்வித் தகுதிகள்:

இப்பணிக்கான கல்வித்தகுதி Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

MOEF பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:

Under Secretaryரூ.67700 – 208700
Section Officerரூ.47600 – 151100
Assistant Section Officerரூ.44900 – 142400
Senior Principal Private Secretaryரூ.78800-209200
Principal Private Secretaryரூ.67700 – 208700
Private Secretaryரூ.47600 – 151100
Personal Assistantரூ.44900 – 142400
Senior Accounts Officerரூ.53100- 167800
Assistant Accounts Officerரூ.44900 – 142400
Legal Advisorரூ.123100 – 215900
Deputy Legal Advisorரூ.67700 – 208700
Junior Translatorரூ.35400- 112400

MOEF வேலைக்கான விண்ணப்பமுறை:

இந்த வேலைக்கு நீங்கள் தபால் அல்லது Email மூலம் விண்ணப்பிக்கலாம். கீழே முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளது, மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள PDF Download செய்து பாருங்கள்.

Address:

Commission for Air Quality Management in Nationat capitat Region and Adjoining Areas, lzth Floor, Jawahar Vyapar Bhawan, (STC Building). Tolstoy Marg, New Dethi- 110001.

Announs LinkCLICK HERE
பயனுள்ள நமது குழுவில் இணையுங்கள்CLICK HERE

What Is MOEF?

The Ministry of Environment and Forests (MoEF) is the nodal agency in the administrative structure of the Central Government for planning, promotion, co-ordination and overseeing the implementation of India’s environmental and forestry policies and programmes.

MOEF Jobs 2022:

Jobs in Air Quality Management Authority in MOEF and adjoining areas

Leave a Reply