TATA Consultancy Service  இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு!!!|Best job

Rate This Article

TATA Consultancy  Service   வேலைவாய்ப்பு 2023 ஆம் ஆண்டு அதிகாரப் பூர்வமாக  வெளியிட்டது. இந்த  வேலைக்கு இந்தியாவில் இருப்பவர்கள் பதிவு பண்ணலாம். இந்தியா முழுவதும் இந்த வேலை இருக்கிறது. இந்தப் பணிக்கு ஆன்லைன் மூலமாக அப்ளை செய்யலாம். கடைசி தேதி 25-03-2023.

தமிழ்நாடு வேலை விவரங்களைப் பற்றி மேலும் அறிய, எங்கள் இணையதளத்தில் இணையவும் esichennai. நாங்கள் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டிற்கு வெளியே அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.

அறிவிப்புதகவல்
நிறுவனம்டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (TCS)
பணிTCS NQT
பணிக்கான காலியிடங்கள்160000
விண்ணப்ப முறைONLINE
சம்பளம் 4 லட்சம் முதல் 19 லட்சம் வரை
கடைசி தேதி25-03-2023.

இந்த பணிக்கான காலிப் பணியிடங்கள்:

  • 1.6 லட்சம் பேர் தேவை.

இந்தப் பணியின் பெயர்:

  • TCS NQT

இந்தப் பணிக்கான வயது:

வயதைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள pdf ஐ Download செய்து பாருங்கள்.

இந்த வேலைக்கான சம்பளம்:

இந்த வேலைக்கான சம்பளம் 4 லட்சம் முதல் 19 லட்சம் வரை.மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே  உள்ள  pdf ஐ download செய்து பாருங்கள்.

பணியின் இடம்:

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, டெல்லி, மும்பை, கொல்கத்தா, டெல்லி மற்றும் இந்தியா முழுவதும்.

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறது.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே  உள்ள  pdf ஐ download செய்து பாருங்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

TATA Consultancy  Service இந்த வேலை நீங்கள் ONLINE மூலமாக அப்ளை செய்யலாம். இந்த வேலைக்கு நீங்கள் தகுதியானவர்களாக இருந்தால் . கீழே உள்ள pdf  ஐ download செய்து பாருங்கள். அப்ளை செய்யுங்கள். இந்த வேலைக்கு https:/learning.tcsionhub.in/hub/national-qualifier-test/ website மூலமாக அப்ளை செய்யலாம்.மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள pdf ஐ download செய்து பாருங்கள்.

இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆம் எனில் இதை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவும். வழக்கமான வேலை பதிப்புகளுக்கு எங்கள் இணையதளத்தில் சேரவும்.

Leave a Reply