12 வது படித்திருந்தாலே போதும் இந்த வேலைக்கு கால்நடை விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்!!!

5/5 - (1 vote)

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் உங்களுக்கான புதிய வேலை வாய்ப்பு 2023. இந்த வேலைக்கு தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளவர்கள் வேலைக்கு பதிவு செய்யலாம். இதற்கு நீங்கள் தபால் மூலம் அப்ளை செய்யலாம். இந்த வேலையை பற்றி பல்வேறு விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ Download செய்து பாருங்கள். கடைசி தேதி 30-01-2023.

தமிழ்நாடு வேலை விவரங்களைப் பற்றி மேலும் அறிய, எங்கள் இணையதளத்தில் இணையவும் esichennai. நாங்கள் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டிற்கு வெளியே அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.

அறிவிப்புதகவல்
நிறுவனம்தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்
பணிஒப்பந்த அடிப்படை
விண்ணப்ப முறைOFFLINE
சம்பளம் ரூ.35000+.
நேர்முகத் தேர்வு தேதி30.01.2023

பணியின் பெயர்:

  • திறன் தொழிலாளர்
  • திட்ட அசோசியேட்ஸ்

வயதுவரம்பு:

இந்த பணிக்கான வயது வரம்பு இப்படிக்கு சொல்லவில்லை. விரைவில் தெரிவிப்பார்கள்.

கல்வித் தகுதி:

இந்த வேலைக்கு தேவைப்படும் கல்வி 12th,Any degree and master degree .

சம்பளம்:

இந்த வேலைக்கான சம்பளம் ₹ 35000+. இதைப் பற்றி மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ Download செய்து பாருங்கள்.

தேர்வு முறைகள்:

நேரில் ஆவணங்களை சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த வேலைக்கு தபால் மூலம் அப்ளை செய்யலாம். கீழே உள்ள முகவரிக்கு தேவைப்படும் சான்றிதழை கொண்டு போக வேண்டும். இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள Link ஐ Download செய்து பாருங்கள்.

முக்கியமான தேதி:

முகவரி – அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் சரிபார்க்கவும் நேர்காணல் நேரம் – காலை 10.00 மணி.

இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆம் எனில் இதை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவும். வழக்கமான வேலை பதிப்புகளுக்கு எங்கள் இணையதளத்தில் சேரவும்.

Leave a Reply