தபால் மற்றும் அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு 2023 !!! உடனே அப்ளை செய்யவும்|best job

5/5 - (1 vote)

Tamilnadu Post office 2023 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் Skilled Artisans வேலைக்கு 07 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைக்கு தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம். இந்த பணிக்கான வேலை இடம் சென்னை. இதற்கு நீங்கள் தபால் மூலம் அப்ளை செய்யலாம். மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Link Download செய்து பாருங்கள். இந்த வேலைக்கு அப்ளை செய்ய கடைசி தேதி இன்னும் 09.01.2023

தமிழ்நாடு வேலை விவரங்களைப் பற்றி மேலும் அறிய, எங்கள் இணையதளத்தில் இணையவும் esichennai. நாங்கள் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டிற்கு வெளியே அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.

அறிவிப்புதகவல்
நிறுவனம்Tamilnadu Post office
பணிSkilled Artisans
விண்ணப்ப முறைதபால் மூலம்
சம்பளம் ரூ 19000/- முதல் ரூ .63000/-
திறந்த தேதி09-12-2022
கடைசித் தேதி09-01-2023

வேலை பெயர்:

குழு C (திறமையான கைவினைஞர்கள்)

கிடைக்கும் காலியிடம்:

இந்த பணிக்கு 7 காலியிடங்கள் உள்ளன

வயது எல்லை

இந்த பணிக்கு வயது வரம்பு குறைந்த பட்சம் 18 க்கு மேல் இருக்க வேண்டும் அதிக பட்சமாக 35 க்குள் இருக்க வேண்டும். இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF Download செய்து பாருங்கள்.

சம்பளம்

இப்பணிக்கு சம்பளம் ரூபாய் 19000/- முதல் ரூபாய்.63000/-வரை வழங்கப்படுகிறது.
மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

தகுதி

இப்பணிக்கான கல்வித்தகுதி 8th To any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.
இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF Download செய்து பாருங்கள்

கட்டணம்:

  • SC, ST, All Women – No Fees.
  • Others – Rs 100.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு தபால் மூலம் அப்ளை செய்யப்பட்டு தகுதியான ஆட்கள் தேர்வு மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். அதன் பின் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும்.பிறகு தகுதியான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எப்படி அனுப்புவது:

இந்த வேலைக்கு நீங்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க முடியும் கீழே Application form மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF உள்ளது அதனை பதிவிறக்கம் செய்து தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் கேட்கப்பட்ட நகல்களை இனைக்க வேண்டும்.இதனை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 09.01.2023 .பின்னர் நீங்கள் வழங்கிய முகவரிக்கு பதிவஞ்சல் மூலம் அறிவிப்புகள் வந்து சேரும்.இப்பணி உங்களுக்கு வெற்றிகரமாக அமைய நம் வலைதளம் சார்பாக வாழ்த்துக்கள்.

முக்கியமான தேதி மற்றும் நேரம்:

இந்த வேலை 09-12-2022 அன்று அறிவிக்கப்பட்டது. இந்த வேலைக்கான கடைசி தேதி 09-01-2023. கடைசி தேதிக்கு பிறகு விண்ணப்ப படிவம் செல்லுபடியாகாது.

JOB NOTIFICATION :

இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆம் எனில் இதை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவும். வழக்கமான வேலை பதிப்புகளுக்கு எங்கள் இணையதளத்தில் சேரவும்.

Leave a Reply