8th படித்திருந்தாலே போதும் இந்த வேலைக்கு நீங்கள் தகுதியானவர்கள் 5000 காலிப் பணியிடங்கள் உள்ளது!!!

Rate This Article

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு 2023 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இந்தப் பணிக்கு ஆன்லைன் மூலமாக அப்ளை செய்யலாம். இந்தப் பணிக்கு 5000 ஐயாயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளது. இதைப் பற்றி மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள தகவலை பாருங்கள்.

தமிழ்நாடு வேலை விவரங்களைப் பற்றி மேலும் அறிய, எங்கள் இணையதளத்தில் இணையவும் esichennai. நாங்கள் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டிற்கு வெளியே அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.

.

அறிவிப்புதகவல்
நிறுவனம்வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை
பணிதனியார் வேலைகள்
பணிக்கான காலியிடங்கள்5000+
விண்ணப்ப முறைONLINE
சம்பளம் ரூ 25000 முதல் ரூ 5000 வரை.
நேர்முகத் தேர்வு தேதி22-01-2023

இந்த வேலைக்கான பணியின் பெயர்:

  • அலுவலக உதவியாளர்,
  • நிர்வாக, கணக்காளர்,
  • ஜூனியர் இன்ஜினியர், மேலாளர்,
  • டிரைவர்,
  • எலக்ட்ரீசியன்,
  • வெல்டர்,
  • பிளம்பர்,
  • செக்யூரிட்டி,
  • டெய்லர்,
  • அனுபவ வேலைகள் மற்றும் அனுபவம் இல்லாத வேலைகள்.

இந்த பணிக்கான வயது வரம்பு: 

     இந்த பணிக்கு வயது வரம்பு  18 இல் இருந்து 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இந்த வேலைக்கான கல்வி தகுதி:

     8th, 10th, 12th , any degree, ITI ,diploma, Engineering . மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள pdf ஐ Download செய்து பாருங்கள்.

சம்பளம்:

 இந்தப் பணிக்கான சம்பளம் ரூ 25000 முதல் ரூ 5000 வரை.

இந்த வேலைக்கான நேர்காணல் தேதி:  

     22 ஆம் தேதி நவம்பர் 2023 காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:     

  இந்த வேலைக்கான கொடுக்கப்பட்ட ஆவணங்களை  நேரடியாக கொண்டு செல்லவும். பாஸ்போர்ட் அளவு போட்டோ, ஆதார் கார்ட், கல்வி சான்றிதழ் கொடுக்கப்பட்ட முகவரிக்கு கொண்டு செல்லவும். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே  உள்ள  pdf download செய்து பாருங்கள்.

முகவரி:

அரசு கலைக் கல்லூரி, தான்தோன்றிமலை, கரூர்..

இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆம் எனில் இதை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவும். வழக்கமான வேலை பதிப்புகளுக்கு எங்கள் இணையதளத்தில் சேரவும்.

Leave a Reply