விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகளை கரைப்பது குறித்து அரசு வழிமுறை வெளியிட்டுள்ளது.

+ + +

+
+
+

Image Source: pexels.com

வரும் 31ம் தேதி இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி  நடைபெற உள்ளது.

+ + +

+
+
+

Image Source: pexels.com

இந்த நிலையில் சிலைகளை கரைப்பது குறித்து தமிழ்நாடு அரசு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

+ + +

+
+
+

Image Source: pexels.com

குறிப்பிட்ட நீர் நிலைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

+ + +

+
+
+

Image Source: pexels.com

நீர் தேக்கங்கள் வீணாவதை தடுக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்கள் அறிவிப்பு இது.

+ + +

+
+
+

Image Source: pexels.com

இதன்படி அரசு tnpcb.gov.in என்ற வலைத்தளத்தில் தங்கள் கோரிக்கையை வெளியிட்டுள்ளது.

+ + +

+
+
+

Image Source: pexels.com

சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம்/எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.

+ + +

+
+
+

Image Source: pexels.com

சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது.

+ + +

+
+
+

Image Source: pexels.com

சுற்றுச்சூழலுகுகந்த நீ் சார்ந்த/மக்கக் கூடிய/நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

+ + +

+
+
+

Image Source: pexels.com

விநாயக சதுர்த்தி தினத்தை சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் கொண்டாடும்படி கேட்டுக்கொள்ளப்படுளது.

+ + +

+
+
+

Image Source: pexels.com

நமது நாட்டின் சுற்றுச்சழலை காப்பதும் நமது கடமைகளில் ஓன்று.

+ + +

+
+
+

Image Source: pexels.com

மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

+ + +

+
+
+

Image Source: pexels.com