போஸ்ட் ஆபிஸில் 98,000 காலியிடங்கள், வெறும் 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்
தவறவிடாமல் பதிவுசெய்யுங்கள் உங்களுக்கான விண்ணப்பம் உள்ளே!
தேர்வுப் பாடம், கட்டணம், தெரிவு முறை, வயது வரம்பு, சமர்பிக்கப்படும் தேதி காணலாம் வாருங்கள்.
இன்னும் பல விவரங்கள் வேலைக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பில் தெளிவாக தெரிவிக்கப்படும்.
நம் இந்திய அஞ்சல் துறையில் சுமார் 1 லட்சம் பணியாளர்களை சேர்ப்பதற்கான வேலைகள் துவங்கியுள்ளது!
இந்த அறிவிப்பில் கிராம அஞ்சல் தபால்காரர்கள், மெயில்கார்டு போன்ற பல பணியாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது!
01
98,000 காலியிடங்கள்
முழு பட்டியலையும் பதிவிறக்கம் செய்ய கிழே உள்ள லிங்கை பயன்படுத்துங்கள்.
அஞ்சல் துறை
Click Here
தபால்காரர்: 58099
மெயில் கார்டு: 1445
இதர பதவிகளில்: 37539
தமிழ்நாடு பட்டியல்:
1. தபால்காரர்: 6110
2. இதர பணிகளில்: 3316
3. மெயில்கார்டு: 128
தகுதிகள்:
1. கணினி அறிவு
2. 10, 12ம் வகுப்பு தேர்ச்சி
3. 18 வயதுக்கு மேல்
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்கள் கீழ் உள்ள லிங்கினை பின்தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்.
Click Here