10th Pass: ரயில்வே வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க! கடைசித் தேதி 19.12.2022!!

5/5 - (1 vote)

Southern Western railways நிறுவனம் தங்களுக்கு வேலைக்கு ஆட்கள் தேவை என்று செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது அவர்களுக்கு level 2 ஆட்கள் மூன்று பேரும் level 1 ஆட்கள் எட்டு பேரும் தேவை.

நிறுவனம்Southern Western railways
திறக்கும் தேதி19-11-2022
கடைசித் தேதி19-12-2022
விண்ணப்ப முறைOnline
AddressG8M8+9J6, Erumanur, Tamil Nadu 606001
South Western Railway Zone Recruitment against Cultural Quota

வயதுவரம்பு:

Level 2 வில் பணிபுரிய விரும்பும் ஆட்கள் 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். level 1 பணிபுரிய விரும்பும் ஆட்கள் 18 முதல் 33 வயதுக்குள் இருக்கலாம்.

கல்வி தகுதி:

Level 2 வில் வேலை செய்ய விருப்பமுள்ள நபர்கள் 12 வது படித்திருக்க வேண்டும். அதுவும் 12 வது படிப்பில் எல்லா பாடங்களிலும் 50 சதவீதங்களுக்கு. மேல் மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும்.

இந்த 50% மதிப்பெண்கள் SC ST போன்றவர்களுக்கு கிடையாது. மேலும் தங்கள் matriculation படித்திருந்தால். அங்குள்ள கல்வி அடிப்படையின் அவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

Level 1 விண்ணப்பிக்கும் ஆட்கள் பத்தாவது படித்திருக்கலாம் அல்லது ITI படித்திருக்கலாம் அல்லது தேசிய அப்ரசண்டீஸ் செர்டிபிகேட் அதாவது NATIONAL CERTIFICATE வைத்திருக்கலாம். இது அவர்களுடைய கல்வி தகுதியாக இருக்க வேண்டும்.

TNPSC தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலை!

தேர்ந்தெடுக்கும் முறை:

அதாவது இந்த தேர்ந்தெடுக்கும் முறை வேலை செய்யும் பணியாளர்களுக்கு அல்ல scout மற்றும் guide என்று சொல்பவர்களுக்கு குறிப்பிட்டதாகும்.

scout and guider உள்ளவர்கள் ஐந்து வருடங்களுக்கு குறையாமல் வேலை அனுபவம் இருக்க வேண்டும். அவர்கள் இரண்டு தேசிய அளவிலான ரயில்வே நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்க வேண்டும். மற்றும் மாநில அளவிலும் பங்கேற்றிருக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்:

இந்த வேலை 19-11-2022 முதல் விண்ணப்பிக்க தொடங்கி 19-12-2022 அன்று விண்ணப்பிக்க முடியாது ஏனெனில் அன்று இந்த விண்ணப்பிக்கும் செயலி மூடிவிடும் அதற்கு முன்பு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

வெளி மாநிலங்களில் உள்ளவர்களுக்கு 03-01-2023 அன்று இந்த

Southern Western railways AnnouncementClick here to download Notification & Annexures
Southern Western railways Application PddClick here to download Application Form
மேலும் இதேபோல் பயனுள்ள தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள்Click Here

Leave a Reply