SECR ரயில்வே ஆட்சேர்ப்பு 2022 & 12வது தேர்ச்சிக்கான வேலைகள்!!

5/5 - (1 vote)

SECR (South east central Railway) நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் Group C (Sports Quota) பணிக்கு 21 காலி பணியிடங்கள் உள்ளன.இதற்கு நீங்கள் Online மூலம் அப்ளை செய்யலாம்.கீழே PDF உள்ளது அதனை பதிவிறக்கி முழு தகவலைப் பார்க்கலாம்.

RAILWAY RECRUITMENT CELL (RRC) WEST CENTRAL RAILWAY

நிறுவனம்South east central Railway
பணிGroup C (Sports Quota)
விண்ணப்ப முறைOnline
கடைசித் தேதி25-12-2022
RAILWAY RECRUITMENT CELL (RRC) WEST CENTRAL RAILWAY

HAL இந்துஸ்தான் நிறுவனம் வேலை வாய்ப்பு 2022!‌ | உடனே அப்ளை செய்யவும்! |

வயதுவரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு 18 முதல் 25 வயது வரை.

கல்வித் தகுதிகள்:

இப்பணிக்கான கல்வித்தகுதி 12th STD With Stenography (Hindi/ English)/ Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

JobsTechnician
Vacancy2521
Jobs LocationAll over India
Jobs NameBP Division, BPL Division, KOTA Division, WRS KOTA, CRWS BPL, HQ JBP, etc.

Application fee:

  • UR /OBC / EWS: ரூ.100/- கட்டணம்.
  • SC / ST / PWD: பெண்கள் – கட்டணம் இல்லை.

பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:

இப்பணிக்கு சம்பளம், மாதம் Level 2 to Level 5 சம்பளம் வழங்கப்படுகிறது.

வேலைக்கான விண்ணப்பமுறை:

இந்த வேலைக்கு நீங்கள் Online மூலம் விண்ணப்பிக்கலாம், கீழே PDF உள்ளது அதனை Download செய்து முழு விபரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

SECR Official NotificationCLICK HERE
SECR Apply OnlineCLICK HERE
SECROfficial WebsiteCLICK HERE
பயனுள்ள நமது குழுவில் இணையுங்கள்CLICK HERE

Leave a Reply