Security and exchange board of India நமக்கு இந்த வேலையை வழங்கி உள்ளது விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் தகுதி உள்ளவர்கள் என்று தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க உள்ளவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
நிறுவனம் | Security and exchange board of India |
பணி | Security Coordinator |
சம்பளம் | ரூ.165950/- |
கடைசித் தேதி | 16-12-2022 |
விண்ணப்ப முறை | OFFLINE / POST |
Address | 7th Floor, 756-L, Anna Salai, Chennai – 600002, Tamil Nadu Tel. Board: +91-44- 28880222 / 2852668 |
வேலை:
இந்த வேலையின் பெயர் security coordinator இந்த வேலைக்கு ஒரே ஒரு காலியிடம் உள்ளது.
வேலையின் பொறுப்பு:
இந்த வேலையில் நீங்கள் மொத்த நிறுவனத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு இடத்திலும் எந்த ஒரு சேதமும் அல்லது தேவையில்லாத செய்தோம் நடக்க கூடாது. நிறுவனத்தில் உள்ள மொத்த கண்காணிப்பு மற்றும் கண்காணிப்புக்காக வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் அனைத்தையும் பார்த்து பொறுப்புடன் பணியை செய்ய வேண்டும். நிறுவனத்திற்கு தேவைப்படும் அனைத்துவித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
வயதுவரம்பு:
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவரின் வயது 60 வயதிற்கு மேல் இருக்கக் கூடாது. இது ஒரு மூன்று கால வேலையாகும்.
Salary | Rs.117150-3700(1)-120850- 3900(2)-128650-4100(3)-140950-5000(5)- 165950 |
recruitment@sebi.gov.in | |
Selection | Selection through interview |
Company | SEBI (Securities and Exchange Board of India) |
கல்வித் தகுதி:
இந்த வேலையில் பணிபுரிய உங்களுக்கு தேசிய தற்காப்பு பயிற்சி தெரிந்திருக்க வேண்டும். அதுவும் நல்ல நிறுவனத்தை நீங்கள் பயின்று இருக்க வேண்டும்.
சம்பளம்:
இந்த வேலை இந்த வேலையில் பணிபுரியும் உங்களுக்கு சம்பளம் 2 லட்சத்திலிருந்து 3 லட்சத்திற்கும் மேல் வரை வரும் .அது நீங்கள் இருக்கும் இடத்தை பொறுத்து.
முக்கிய தேதி மற்றும் நாள்:
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அவர்கள் கேட்ட அனைத்தையும் எழுதி அனுப்ப வேண்டும். 6.12.2022-குள் விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரி:
Chief General Manager (HRD) Securities and Exchange Board of India Plot No.C4-A, “G” Block Bandra – Kurla Complex Bandra (East), Mumbai 400 051.
SEBI Announce | LINK |
பயனுள்ள நமது குழுவில் இணையுங்கள் | CLICK HERE |
SEBI ஒரு அரசு அமைப்பா?
இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் ஏப்ரல் 12, 1988 அன்று இந்திய அரசாங்கத்தின் தீர்மானத்தின் மூலம் சட்டப்பூர்வமற்ற அமைப்பாக உருவாக்கப்பட்டது.
செபியின் தலைமையகம் எங்குள்ளது?
மும்பை
I am Gayathiri M. I am BCA 3rd year student, I had 3 years of experience in this working field. I already worked as an article writer in some other place. Now I am working part-time at the EsiChennai website as an article writer. I am very proud and happy to be a part of esi Chennai.