SBI வங்கியில் வேலை வாய்ப்பு 2022 | சம்பளம் ரூ.60 லட்சம்!! உடனே அப்ளை செய்யவும்!

5/5 - (1 vote)

SBI (State bank india) 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் Data protection officer மற்றும் Asst. Data protection Officer வேலைகளுக்கு 2 காலி பணியிடங்கள் உள்ளன.

இந்த வேலைக்கு தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்.இதற்கு நீங்கள் Online மூலம் அப்ளை செய்யலாம்.மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள PDFDownload செய்து பாருங்கள்.

நிறுவனம்SBI
பணி(Data Protection Officer மற்றும் Assistant Data Protection Officer)
சம்பளம் ரூ.35,00,000/- / ரூ.60,00,000/-
விண்ணப்ப முறைOnline
திறந்த தேதி09-12-2022
கடைசித் தேதி29-12-2022
sbi jobs 2022

SBI வங்கியில் வேலை வாய்ப்பு சம்பளம் ரூ.60 லட்சம் !!! உடனே அப்ளை செய்யவும்.

வயதுவரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு குறைந்த பட்சம் 33 முதல் அதிகபட்சம் 55 வரை இருக்க வேண்டும். அதனை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF Download செய்து பாருங்கள்.

கல்வித் தகுதிகள்:

இப்பணிக்கான கல்வித்தகுதி  Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் Data protection officerக்கு CIPP-E / CIPP-A / CIPM / FIP. இதில் ஏதேனும் ஒரு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

Asst Data protection officer க்கு CIPP-E / CIPP-A / CIPM / DCPP / DCPLA இதில் ஏதேனும் ஒரு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் அதை பற்றி அறிய கீழே உள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:

இப்பணிக்கு மாத சம்பளம் விபரம் Data protection officer – ரூ.60,00,000Asst Data Protection Officer – ரூ.35,00,000 இதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

வேலைக்கு தேர்வு முறை:

இப்பணிக்கு Merit list மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் பின்னர் அவர்களுக்கு நேர்காணல் நடைபெறும் ,அதன் பின் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும்.பிறகு தகுதியான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த வேலைக்கான விண்ணப்பமுறை :

இந்த வேலைக்கு நீங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் கீழே Application Link மற்றும் PDF உள்ளது அதனை பதிவிறக்கி தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் கேட்கப்பட்ட நகல்களை இணைக்க வேண்டும்.

SBI ApplyLINK
பயனுள்ள நமது குழுவில் இணையுங்கள்CLICK HERE

Leave a Reply