SBI Jobs 2021 Apply Online விண்ணப்பம், தேதி, தகுதி, Etc.

மதிப்பிடு செய்யுங்கள் {கட்டுரையை}

இந்தியாவில் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் சுமார் 2056 2056 Probationary Officer வேலை வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இது அக்டோபர் 5ம் தேதி முதல் 25/10/2021 வரை இணைய தளம் மூலம் இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க ஆர்வமாக இருப்பதை நாங்கள் அறிவோம், இது சம்பந்தப்பட்ட கூடுதல் தகவல்கள் அனைத்தும் தெளிவாக வழங்கப்பட்டு உள்ளது, ஆகையால் எங்கள் இணையதள கட்டுரையை கவனமாக படியுங்கள்.

SBI 2056 காலிப்பணியிடங்கள்

SBI Jobs 2021 Apply Online

SBI வங்கியானது நாடு முழுவதும் உள்ள 2056 காலிப்பணியிடங்களை தற்போது நிரப்புவதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இந்த பணியிடங்களுக்கான தேர்வு மூன்று விதமாக நடத்தப்பட உள்ளது, அதில் நேர்முகத் தேர்வும் அடங்கும்.

இதுபற்றிய தெளிவான விளக்கங்களை நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணமுடியும். மேலும், இது சம்பந்தப்பட்ட கூடுதல் விவரங்களும், அதிகாரப்பூர்வ இணைய தளத்தை அணுகவும் வாய்ப்பும் உங்களுக்கு கீழே கொடுக்கப்படும்.

நிறுவனத்தின் பெயர்பாரத ஸ்டேட் வங்கி (SBI)
மொத்த காலியிடங்கள்2056
பணியின் பெயர்Probationary Officer
பணியிடம்நாடு முழுவதும்
விண்ணப்ப தேதி5/10/2021 முதல் 25/10/2021
அதிகாரபூர்வ இணையத்தளம்sbi.co.in

SBI பணியின் பெயர்

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வழங்குவதற்கும் இந்த எஸ்பிஐ வேலைவாய்ப்பு ஆனது, 5 பிறவிகளில் வழங்க உள்ளது. ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதை விவரமாக தெரிந்து இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிப்பது சிறந்ததாக இருக்கும், அதை பற்றிய தகவலை தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டியலை கவனமாக படியுங்கள்.

வேலையின் பெயர்காலியிடங்கள்
Realtioship Manager334
Customer Relationship217
Executive217
Investment Officer12
Central Research Team (Product Level)02
Central Research Team(Support)02

வகுப்பு வாரியாக

வகுப்புகாலியிடங்கள்
எஸ்சி324
எஸ்டி162
ஒபிசி560
பொது810
EWS200
மாற்றுத்திறனாளிகள்80

SBI தேர்வு முறை மற்றும் கட்டணம்

இந்த வேலைக்கான தேர்வு பற்றிய விவரங்களை எஸ்பிஐ வெளியிட்டுள்ளது, இதில் நீங்கள் இதற்கு முன்னர் ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்று, வங்கி சார்ந்த நிறுவனத்தில் 3 முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு மற்றும் பணியின் அனுபவம் அடிப்படையில் தகுதி உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதை நேர்மையான முறையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
(State Bank Of India) நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது, இது சம்பந்தப்பட்ட கூடுதல் தகவல்களையும் நீங்கள் கீழே காணலாம்.

விண்ணப்பக் கட்டணம்ரூ.750
விண்ணப்ப முறைஆன்லைனில் செலுத்தலாம்
கட்டண விளக்குஎஸ்சி/எஸ்டி
விண்ணப்பிக்கwww.bank.sbi/careers
கடைசி தேதி18/10/2021

வயது தகுதி

இந்த வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு, அதற்கான வயது வரம்புகள் பட்டியலைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள், இதற்கென்று சில வரம்புகள் உள்ளது. பொதுப்பிரிவினர் 02.4.2021க்கு பின்னர் அல்லது 1.02.2000க்கு முன்னர் பிறந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது 30வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரை வயது சலுகையும், ஒபிசி பிரிவினருக்கு (non creamy layer) 3ஆண்டுகள் வயது சலுகையும் உள்ளது. மாற்றுத்திறனாளிகள் 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது சலுகை உள்ளது. முன்னாள் ராணுவத்தினருக்கு 5 ஆண்டுகள் வரை வயது சலுகை உள்ளது.

எவ்வாறு விண்ணப்பிப்பது

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க மிகவும் ஆர்வமாக நீங்கள் இருப்பதை உணர்ந்த நாங்கள் உணர்கிறோம். இது சம்பந்தப்பட்ட கூடுதல் தகவலை கீழே படிப்படியாக வழங்கியுள்ளோம், இதன்மூலம் இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பித்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். அதிகாரப்பூர்வ இணைய தளங்களையும் பார்வையிட்டு மேலும் கூடுதல் தகவல்களை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உங்களின் விண்ணப்பித்தவர்கள் நவம்பர் முதல் இரண்டு வாரத்தில் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் உங்களுக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கவேண்டும். இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். இந்த தேர்வு நவம்பர் அல்லது டிசம்பரில் நடக்கும். டிசம்பர் 2வது அல்லது 3வது வாரத்தில் இதற்க்கான முடிவுகள் வெளியிடப்படும்.

முதல் கட்டத்தில் அதில் தேர்ச்சி பெற்றவர்கள் டிசம்பர் 2 அல்லது 3வது வாரத்தில் மெயின் தேர்வுக்கான கால் லெட்டரை அதிகாரபூர்வ இணையத்தளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். ஆன்லைனில் மெயின் தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறும்.

பின்னர் நேர்முகத்தேர்வு அல்லது குரூப் எக்சைசஸ் தேர்வுக்கான பேஸ்3 கடிதத்தை பிப்ரவரி 2022 முதல் இரண்டு வாரத்திற்குள் டவுன்லோடு செய்யலாம்

பின்னர் பிப்ரவரி 3வது மற்றும் 4வது வாரத்தில் முடிவு நேர்முகத்தேர்வு அல்லது குரூப் எக்சைசஸ் தேர்வுகள் நடக்கும். அதன்பிற்கு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் இறுதியாக வங்கி பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் வெளியாகும் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

குறிப்பு: கிரிடிட் கார்டு அல்லது வங்கியில் ஏதேனும் கடன் வாங்கி பணத்தை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றியதால் சிபில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

கிழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளங்களை நீங்கள் அவ்வப்போது பார்த்துக்கொண்டிருங்கள், அந்த அதிகர்பூவ இணையத்தளம் மூலமாக உங்களுக்கான செய்திகள் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.

நாங்கள் அளித்த இந்த தகவல் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும் என்று நம்புகிறோம், மேலும் உங்களுடைய தாழ்மையான கருத்துக்களை நீங்கள் எங்களுடன் பகிரலாம் விரைவில் நாங்கள் பதில் அளிப்போம்.

SBI Jobs 2021 Apply OnlineSBI 2021 Apply Online
SBI Jobs In ChennaiSBI Jobs careers
SBI Probationary Officer PDFSBI Application Pdf
ESI Chennai HomeEsi Home

Leave a Reply