CSB Bank Sales Manager பணியிடங்கள்! & முழு விவரங்களுடன் ||டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

5/5 - (1 vote)

CSB Bank இந்த வேலையை நமக்கு வழங்குபவர்கள். CSB bank இது இந்தியாவிற்குள் நடக்கும் வேலை வங்கி துறையாகும். இந்த வேலையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்CSB Bank
பணிSales manager
கடைசித் தேதி06-12-2022
விண்ணப்ப முறைONLINE
AddressNo.14 Block No, Ground Floor, T S, 12, Link Rd, Panruti, Tamil Nadu 607106.
Sales Manager Vacancies in CSB Bank – With Full Details  Degree completion candidates can apply!

திருப்பூர் ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு 2022! || சம்பளம்: ரூ.43,000/-

வேலையின் பெயர்:

இந்த வேலையின் பெயர் sales manager, இந்த வேலையை நமக்கு வழங்கபவர்கள். CSB bank இந்த வேலையில் இரண்டு காலியிடங்கள் உள்ளது விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Job IDMFT8564
Vacancy2
Experience4 to 7 years previous experience in relevant field
SalaryMonthly salary as per conditions
SelectionSkill Test and Interview

கல்வி தகுதி:

இந்த வேலையில் பணிபுரியும் விருப்பமுள்ளவர்கள் எந்த ஒரு பட்டதாரி ஆகவும் இருக்கலாம், ஆனால் குறைந்தபட்சம் வேலை அனுபவம் நான்கு முதல் ஏழு வருடங்களாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறீர்கள்.

முக்கிய நாள் மற்றும் தேதிகள்:

இந்த வேலையானது 22-11-2022 அன்று அறிவிக்கப்பட்டது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் 6-12-2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

CSB Bank ApplyLINK
பயனுள்ள நமது குழுவில் இணையுங்கள்CLICK HERE

CSB ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியா?

இல்லை, CSB ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்ல. இது ஒரு தனியார்மயமாக்கப்பட்ட வங்கி. இது 1920 இல் நிறுவப்பட்டது மற்றும் கேரளாவின் திருச்சூரில் தலைமையகம் உள்ளது.

CSB இன் உரிமையாளர் யார்?

பாமா கிருஷ்ணமூர்த்தி நவம்பர் 17, 2022 முதல் வங்கியின் பகுதி நேரத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Leave a Reply