சேலம்: ஸ்டீல் ஆலையில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்ர்களுக்கான வேலை!! | Salem Steel Plant SAIL 10th Pass Jobs 250 Vacancies 2022

5/5 - (1 vote)

Salem Steels Limited (SSL) நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது, அதில் Technician பணிக்கு 259 காலி பணியிடங்கள் உள்ளன. இதற்கு நீங்கள் Online மூலம் அப்ளை செய்யலாம், கீழே PDF உள்ளது அதனை பதிவிறக்கி முழு தகவலைப் பார்க்கலாம்.

நிறுவனம்Salem Steels Limited
பணிAttendant cum Technician (Trainee), Operator cum Technician (Trainee), Fireman cum Fire Engine Driver (Trainee), Blaster, Mining Mate, Surveyor, Mines Foreman, Asstt. Manager, Manager, Medical Officer & Consultant
Advt. NoBSP-15(Rectt.)/22-23, dated 07-11-2022
சம்பளம்ரூ – 25,070 முதல் ரூ – 2,40,000 /-
கடைசித் தேதி17-12-2022
விண்ணப்ப முறைOnline
AddressM26H+232, Salem, Tamil Nadu 636013
Salem Steel Plant SAIL 10th Pass Jobs 250 Vacancies 2022

வயதுவரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு 18 வயதிலிருந்து 44 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதிகள்:

இப்பணிக்கான கல்வித்தகுதி DM/DNB/Mch/PG Degree/General Surgery/Psychiatry/Orthopaedics/ENT/MBBS/BE/B.Tech/M.sc/M.Tech/Diploma in Mining/10th/ITI இருக்க வேண்டும்.

Salem Steel Plant பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:

இப்பணிக்கு சம்பளம், மாதம் ரூ – 25,070 முதல் ரூ – 2,40,000 /- வழங்கப்படுகிறது.

இந்த வேலைக்கு பதிவு கட்டணம்:

POSTGen/ OBC//EWS CandidatesSC/ST/PWD/ESM Departmental Candidates
E1 or above700/-200/-
S3500/-150/-
S1300/-100/-

வேலைக்கு தேர்வு முறை:

இப்பணிக்கு மற்றும் நேர்காணல் நடைபெறும், அதன் பின் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும். பிறகு தகுதியான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

Salem SAIL வேலைக்கான விண்ணப்பமுறை :

இந்த வேலைக்கு நீங்கள் Online மூலம் விண்ணப்பிக்கலாம். முதலில் Application Fees செலுத்த வேண்டும். பின்னர் Online இல் தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

முகவரி:

M26H+232, Salem, Tamil Nadu 636013.

Salem Steels AnnounceLINK
பயனுள்ள நமது குழுவில் இணையுங்கள்CLICK HERE

Leave a Reply