Rs. 1,00,000/- சம்பளத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை | தேர்வு கிடையாது!

5/5 - (1 vote)

SAI (Sports authority of India) நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் Junior Consultant மற்றும் Joint CEO பணிகளுக்கு காலி பணியிடங்கள் உள்ளன. இதற்கு நீங்கள் மின்னஞ்சல் மூலம் அப்ளை செய்யலாம். கீழே PDF உள்ளது அதனை பதிவிறக்கி முழு தகவலைப் பார்க்கலாம்.

நிறுவனம்Sports authority of india
விளம்பர எண்SAI-NIS/AW/Contract/2022/
பணிJunior consultant and joint ceo
காலியிடம்2
விண்ணப்ப முறைOnline
E-MAIL esttnis@gmail.com
Sports Commission of India Jobs at Rs.1,00,000- Salary – No Exam!

வயதுவரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு 18 வயதிலிருந்து 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதிகள்:

இப்பணிக்கான கல்வித்தகுதி MBA / PGDM மற்றும் 5 வருடம் அனுபவம்.

CBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு! சம்பளம்: ரூ.25,000 | உடனே விரையுங்கள்!

இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:

இப்பணிக்கு சம்பளம், மாதம், Joint CEO – Pay matrix Level 13, Junior Consultant – 100000/- வழங்கப்படுகிறது.

வேலைக்கு தேர்வு முறை:

இப்பணிக்கு Deputation மற்றும் நேர்காணல் நடைபெறும்.அதன் பின் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும்.பிறகு தகுதியான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த வேலைக்கான விண்ணப்பமுறை:

இந்த வேலைக்கு நீங்கள் Online மூலம் விண்ணப்பிக்கலாம். கீழே Application form உள்ளது அதனை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் (esttnis@gmail.com) முகவரிக்கு அனுப்பவும்.

SAI JOB PDF 1LINK
SAI JOB PDF 2LINK
மேலும் இதேபோல் பயனுள்ள தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள்CLICK HERE

Leave a Reply