SAI (விளையாட்டு துறை) யில் வேலை வாய்ப்பு 2022 ! ஆன்லைன்‌ மூலம் விண்ணப்பிக்கலாம்.

5/5 - (1 vote)

SAI (Sports authority India) 2022 ஆம் ஆண்டுற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள்  ஆன்லைனில் (Email) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த வேலைக்கான கால அலவு நீட்டிக்கப்பட்டுள்ளது. Apply செய்ய கீழே உள்ள பதிவை படித்து பார்க்கவும்.

நிறுவனம்SAI (விளையாட்டு துறை)
பணிகேட்டரிங் மேலாளர்
கடைசி தேதி26-11-2022
விண்ணப்ப முறைOnline
Contactrckolkata-sai@nic.in
Sitehttps://sportsauthorityofindia.gov.in/
AddressSports Authority of India Netaji Subhas Eastern Centre Salt Lake City, Sector – III Kolkata-700 106

இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:

இப்பணிக்கு ரூ. 30,000 – 50,000 வரை வழங்கப்படுகிறது.

வேலைக்கு தேர்வு முறை:

இந்த வேலைக்கு Email மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு , பின்னர் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

வயதுவரம்பு:

விண்ணப்பிப்போரின் வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.

IIT சென்னை வேலை வாய்ப்பு 2022 – ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்!

கல்வித் தகுதிகள்:

விண்ணப்பிக்க உள்ளோரின் கல்வித் தகுதிகள் Degree அல்லது Diploma, Hotel Management துறையில் முடித்திருக்க வேண்டும். கல்வித்தகுதி பற்றி மேலும் அறிய கீழே உள்ள PDF ஐ படித்து பார்க்கவும்.

இந்த வேலைக்கான விண்ணப்பமுறை:

இந்த வேலைக்கு நீங்கள் Email மூலம் விண்ணப்பிக்கலாம்,.கீழே இனைக்கப்பட்டுள்ள இல் Application Form உள்ளது, அதனை செய்து தேவையான தகவல்களை நிரப்பி அதனை Email மூலம் கொடுக்கப்ட்ட முகவரிக்கு அனுப்பவும்.
அந்த தகவலை பெற Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அனுப்ப வேண்டிய முகவரி rckolkata-sai@nic.in  உங்களின் Mobile Number மற்றும் Address ஐ இனைக்க மறவாதீர்கள்.


SAI Catering Manager Jobs Application Pdf

Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.

SAI (Sports authority India) Jobs AnnouncementPdf
EsiChennai Site GroupsClick Here

Leave a Reply