RPF (மத்திய அரசு ரயில்வே) நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 9500 க்கும் மேல் காலிப்பணியிடங்கள்!!! உடனே அப்ளை செய்யவும்…

5/5 - (2 votes)

RPF (Railway Police Force) 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் constable வேலைகளுக்கு 9500 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன.

இந்த வேலைக்கு தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம். இதற்கு நீங்கள் Online மூலம் அப்ளை செய்யலாம். மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள PDFDownload செய்து பாருங்கள்.

நிறுவனம்RPF (Railway Police Force)
பணிconstable
காலியிடங்கள்9500
சம்பளம்ரூ.21700/-
விண்ணப்ப முறைOnline
கடைசித் தேதிUpdated Soon

SBI வங்கியில் வேலை வாய்ப்பு சம்பளம் ரூ.60 லட்சம் !!! உடனே அப்ளை செய்யவும்..

வயதுவரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயது வரை உள்ள நபர்கள் அப்ளை செய்யலாம்.மேலும் இந்த பணி பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF Download செய்து பாருங்கள்.

கல்வித் தகுதிகள்:

இப்பணிக்கான கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் டிகிரி வரைஎன பணிக்கு ஏற்றாற்போல் வேறுபடும். அதனை பற்றி மேலும் தகவல் அறிய கீழே உள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

விண்ணப்ப கட்டணம்:

  • General/ OBC/ EWS – Rs 500/-
  • SC/ ST/ PWD/ Female/ EX-Serviceman – Rs. 250/-

இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:

இப்பணிக்கு மாத சம்பளம் ரூபாய். 21700 வரை வழங்கப்படுகிறது.
இதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

வேலைக்கு தேர்வு முறை:

இப்பணிக்கு முதலில்  தேர்வு , மருத்துவ பரிசோதனை மற்றும் நேர்காணல் நடைபெறும்.அதன் பின் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும்.பிறகு தகுதியான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த வேலைக்கான விண்ணப்பமுறை :

இந்த வேலைக்கு நீங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்கீழே Apply Link மற்றும் PDF உள்ளது  அதன் உள்ளே சென்று தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் கேட்கப்பட்ட நகல்களை இணைக்க வேண்டும்.

RPF Official Press NewsLINK
RPF Official Press NewsLINK
RPF Syllabus PdfLINK
RPF Notification Pdfவிரைவில்
RPF Apply Link விரைவில்
பயனுள்ள நமது குழுவில் இணையுங்கள்Click Here

Leave a Reply