யூடியூப் புகழ் அடுத்து போத்தீஸ் விளம்பரம் ரித்விக்!

மதிப்பிடு செய்யுங்கள் {கட்டுரையை}

சமூக வலைதளமான யூடியூப் சேனலில் நியூஸ்ஸ செய்தியாளர் போல் நகைச்சுவை வீடியோக்களை பதிவிட்டு பிரபலமாக பேசப்பட்ட வந்தவர்தான் ரித்விக், இவர் தற்போது போத்தீஸ் விளம்பரதிலும் நடித்துள்ளார்.

இதுபற்றி சுவாரசியமான சம்பவங்கள் வெளியாகி உள்ளது, அதனை தெரிந்துகொள்ள எங்களுடைய வலைதள கட்டுரையை கவனமாக படியுங்கள்.

ரசிகர்கள் மிகவும் ரசித்து

Ritvik pothys video

இவர் சமீபத்தில் சிறு சிறு நகைச்சுவை வீடியோக்களை உருவாக்கி இணையத்தளங்களில் பதிவிட்டு வந்தார், பின்னர் அந்த வீடியோக்கள் பெருமளவில் வைரல் ஆன பிறகு, சமீபத்தில் ரித்து ராக்ஸ் சென்ற யூடியூப் சேனல் தனது வீடியோக்களை பதிவேற்ற ஆரம்பித்தார்.

இந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனின் நகைச்சுவை வீடியோக்கள் பெருமளவு மக்களால் வரவேற்கப்படுகின்றன, குறைந்தபட்சம் 5 லிருந்து 10 நிமிடத்திற்கு உள்ள நகைச்சுவை வீடியோக்களை வெவ்வேறு வேடங்களில் நடித்து இவர் பதிவேற்றி வருகிறார், சமீபத்தில் வெளியான பிரேக்கிங் நியூஸ் என்கிற வீடியோவை ரசிகர்கள் மிகவும் ரசித்து, அனைவரிடமும் பகிர்ந்தனர் இதனால் பெருமளவில் பிரபலமானார்.

ரித்து ராக்ஸ் யூடியூப் சேனலில

ரித்விக் பிரபலமான பிறகு, பல்வேறு ஊடகங்களில் இவர் குறித்த பேச்சுவார்த்தைகள் அதிகமானது, பல ஊடகங்களுக்கு இவர் பேட்டியளிக்க துவங்கினர். அடுத்த ரித்விக் யூடியூப் சேனலுக்கு 15 இலட்சம் நபர்கள் தற்போது ஆதரவு உள்ளனர்.

பல சினிமா கதாபாத்திரங்களில் வரும் வேடங்களை போலவே, இவரும் பல வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார். இதுவரை மட்டும் ஒரு கோடி பார்வையாளர்கள் இவரது யூடியூப் சேனலுக்கு கிடைத்துள்ளது.

போத்தீஸ் துணிக்கடை

அவர்கள் இந்த நிலையில் தற்போது போது போத்தீஸ் துணிக்கடை தீபாவளிக்கான விளம்பரத்தில் ரித்விக் நடித்துள்ளார். ரித்திக் சரத்குமார் நடித்த நாட்டாமை படத்தின் ஞாபகம் ஊட்டும் வகையில், இந்த விளம்பரத்தில் தனியாக பல வேடங்களில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ரித்விக் போத்தீஸ் வீடியோ

இந்த போத்தீஸ் துணிக்கடை விளம்பரம் வெளியாகி ஒரு நாளே ஆன நிலையில், இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் அந்த வீடியோவைப் பார்த்து ரசித்து அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அதோடு, நீங்கள் அந்த வீடியோவை காண விரும்பினால் கீழே அந்த வீடியோ உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து நீங்களும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம், 2 வயதான இந்த சிறுவனின் திறமையை நாடுமுழுவதும் பாராட்டி வருகின்றனர்.

ESI Chennai HomeESI Home

Leave a Reply