RBI வங்கியில் வேலை வாய்ப்பு !!! உடனே அப்ளை செய்யவும்

5/5 - (1 vote)

Reserve bank of India 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது.அதில் Bank’s Medical Consultant (BMC) வேலைக்கு காலி பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைக்கு தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்.

இந்த பணிக்கான வேலை இடம் இந்தியா முழுவதும்.இதற்கு நீங்கள் தபால் மூலம் அப்ளை செய்யலாம். மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Link Download செய்து பாருங்கள், அப்ளை செய்ய கடைசி தேதி 03.01.2023.

நிறுவனம்RBI
பணிBank’s Medical Consultant
விண்ணப்ப முறைPOST
Apply Address Regional Director, Reserve Bank of India, Human Resource Management Department, (Recruitment Section), Mahatma Gandhi Marg, Kanpur – 208001 on or before 05:15 pm on January 03, 2023.
கடைசித் தேதி03.01.2023

Bank of Baroda வங்கியில் வேலை வாய்ப்பு !!! உடனே அப்ளை செய்யவும்.

வயதுவரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு குறைந்த பட்சம் 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF Download செய்து பாருங்கள்.

இப்பணிக்கான கல்வித் தகுதிகள்:

  • இப்பணிக்கான கல்வித்தகுதி MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.
  • அதனை பற்றி மேலும் தகவல் அறிய கீழே உள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:

இப்பணிக்கு சம்பளம் ரூபாய்.1000/Per hour வழங்கப்படுகிறது. இதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

வேலைக்கு தேர்வு முறை:

இப்பணிக்கு தபால் மூலம் அப்ளை செய்யப்பட்டு தகுதியான ஆட்கள் Shortlist மூலம் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். அதன் பின் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும்.பிறகு தகுதியான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த வேலைக்கான விண்ணப்பமுறை :

இந்த வேலைக்கு நீங்கள் தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் கீழே Application form மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF உள்ளது அதனை பதிவிறக்கி தேவையான தகவல்களை நிரப்பவும்.

பின்னர் கேட்கப்பட்ட நகல்களை இணைக்க வேண்டும். பின் அதனை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

பின்னர் நீங்கள் வழங்கிய மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி க்கு அறிவிப்புகள் வந்து சேரும். இப்பணிக்கான விண்ணப்ப நாள் 03.01.2023. இப்பணி உங்களுக்கு வெற்றிகரமாக அமைய நம் வலைதளம் சார்பாக வாழ்த்துக்கள்.

RBI Apply CLICK HERE
பயனுள்ள நமது குழுவில் இணையுங்கள்CLICK HERE

Leave a Reply