E Con System Off Campus ரூ. 5 லட்சம் சம்பளத்தில் வேலை! | eCon Jobs 2022

5/5 - (1 vote)

E con system off campus 2022 இந்த வேலையின் பெயர் project engineering post போஸ்ட் இந்த வேலைக்கான பணியிடங்கள் நிறைய உள்ளது. இந்த வேலை தொடர்பான தேர்வுகள் நவம்பர் நாலாவது வாரம் நடக்க இருக்கிறது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை online நடக்கும்.

நிறுவனம்E con system off campus
பணிProject Engineer Trainee
சம்பளம்ரூ 5 லட்சம்
திறக்கும் தேதி14-11-2022
கடைசித் தேதி19-11-2022
விண்ணப்ப முறைOnline
Websitehttps://kiot.ac.in
AddressKnowledge Institute of Technology,Placement & III Cell,KIOT Campus, Kakapalayam (PO), Salem – 637 504.

E con system off campus மற்ற தேவைகள்:

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வருபவர்களுக்கு சுய சிந்தனைகள் அதிகமாக இருக்க வேண்டும். கணினி படிப்பில் புத்திசாலியாக இருக்க வேண்டும். அதாவது c language போன்றவை நன்கு அறிந்திருக்க வேண்டும் பின்பு மின்சார இயந்திரங்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

இந்த வேலைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:

BTech B.E EEE ECE CSE ITஆட்கள் விண்ணப்பிக்கலாம்
பத்தாவது முதல் தங்களது கல்லூரி படிப்பு வரை 70 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் வைத்திருக்க வேண்டும்.

  • எந்த தேர்விலும் அரியர் இருக்கக் கூடாது
  • 2023 வெளியான மாணவர்களாக இருக்க வேண்டும்.

TNPSC தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலை! || ரூ.2,05,700/- சம்பளம்!

இந்த பணிக்கான சம்பளம்:

இந்த வேலையில் ஒரு வருடத்திற்கு குறைந்த பட்சம் 5 லட்சம் சம்பளமாக வழங்கப்படும்.

நேர்காணல் நடக்கும் இடம்:

Knowledge Institute of Technology,Placement & III Cell,KIOT Campus, Kakapalayam (PO), Salem – 637 504.

வேலைக்கு தேர்ந்தெடுக்கும் முறை:

  • தேர்வு எழுதுதல்.
  • நேர்காணல்.
  • கணினிகள் சம்பந்தப்பட்ட கேள்விகள்.

விண்ணப்பிக்கும் முறை:

கொடுக்கப்பட்டுள்ள LINK தொட்டு அதற்குள் சென்று அதில் உள்ள application form ஐ டவுன்லோட் செய்து. அவர்கள் கேட்ட கேள்வி அனைத்திற்கும் பதில் அளித்து கூடுதலாக கேட்ட ஆவணங்களையும். அத்துடன் இணைத்து இறுதியாக சரி பார்த்து விட்டு submit என்ற பட்டனை அழுத்தவும்.

முக்கிய தேதிகள்:

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நாள் 14-11-2022 முதல் தொடங்கி 19-11-2022 வரை விண்ணப்பிக்கலாம்.

ECON
E con system off campus RegistrationLink
மேலும் இதேபோல் பயனுள்ள தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள்Click Here

econ என்றால் என்ன?

Econ என்பது பொதுவாக பொருளாதாரத்தை குறிக்கிறது, இது பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி, விநியோகம் மற்றும் நுகர்வு ஆகியவற்றை பகுப்பாய்வு செய்யும் ஒரு சமூக அறிவியலாகும்.

econ எப்படி வேலை செய்கிறது?

ஷிப்ட் புள்ளிகளைக் குறைப்பதன் மூலம், ECON பயன்முறையானது, RPMகளை குறைவாகவும் திறமையான வரம்பில் வைத்திருக்கவும், விரைவில் அடுத்த கியருக்கு மாறுமாறு பரிமாற்றத்தைச் சொல்கிறது.

Leave a Reply