RailTel நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2022 ! தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்

5/5 - (1 vote)

RailTel நிறுவனம் 2022 ஆம் ஆண்டுக்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். கீழே உள்ள தகவல்களை பார்க்கவும். இந்தியன் ரயில்வேயில் ஏற்கனவே ஓய்வு பெற்ற ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம்.

Reyilṭel kārpparēṣaṉ āḥp intiyā vēlaivāyppu 2022 – tērvu kiṭaiyātu! Job: Advisor paṇiyiṭaṅkaḷai nirappa putiya vēlaivāyppu aṟivippu Vacancy: 1 Last Date: 30.11.2022 Apply Mode: Offline (Speed Post) address: Executive Director/HR Railtel Corporation of India Limited, plate a 6th-floor, office block, tower 2 East Kidwai Nagar New Delhi - 110023 Exra Qualification: Intiyaṉ rayilvēyil ēṟkaṉavē ōyvu peṟṟa ūḻiyarkaḷ viṇṇappikkalām. Age Limits: 01.11.2022 Tētiyiṉ paṭi, atikapaṭcam 61-kkuḷ Selection: Nērkāṇal maṟṟum maruttuva paricōtaṉai How to Apply: Spees Post Announce& Application Link: Https://Www.Railtelindia.Com/images/careers/Vacancy%20Notice%20No-2-2022%20for%20Advisor-RP-Kolkata.Pdf
Show more
710 / 5,000
Translation results
Railtel Corporation of India Jobs 2022 – No Exam!
நிறுவனம்RailTel
பணிAdvisor
கடைசி தேதி30.11.2022
விண்ணப்ப முறைOffline
Contact044- 2257 9796

வயதுவரம்பு:

விண்ணப்பிப்போரின்  வயது வரம்பு 01.11.2022 க்குள்  61 ஆக இருக்கவேண்டும்.

கல்வித் தகுதிகள்:

விண்ணப்பிக்க உள்ளோரின் தகுதிகள் இந்தியன் ரயில்வேயில் ஓய்வு பெற்ற ஊழியர்களாக இருக்க வேண்டும்.

சம்பளம் மாதத்திற்கு:

இப்பணிக்கான சம்பளம் குறிப்பிடப்படவில்லை.

IBM இல் வேலைவாய்ப்பு 2022 – Post மூலம் அப்ளை செய்யலாம்!!!

வேலைக்கு தேர்வு முறை:

இந்த வேலைக்கு Post மூலம் விண்ணப்பிக்கபட்டு ,விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு , பின் மருத்துவ பரிசோதனை நடைபெறும்.அதன் பின்னர் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த வேலைக்கான விண்ணப்பமுறை:

இந்த வேலைக்கு நீங்கள் தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கீழே விண்ணப்பப் படிவம் உள்ளது, அதில்  தேவையான தகவல்களை நிரப்பி அதன் தபால் மூலம் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பவும். அந்த தகவலைப் பெற இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை அனுப்ப வேண்டிய முகவரி: Executive director/ HR, Railtel Corporation of India.Ltd., plate-A, 6th Floor, office Block, Tower -2, East kidwai Nagar,New Delhi 110023.

Railtel Catering Manager Jobs Application Pdf:

Railtel Corporation of India Jobs AnnouncementPdf
EsiChennai Site GroupsClick Here

Leave a Reply