கரூர் மாவட்டத்தில் தனியார் வேலை வாய்ப்பு திட்டம் 2023! உடனே அப்ளை செய்யவும்..

5/5 - (1 vote)

கரூர் மாவட்டம் பாலம் திட்டம் நகர வாழ்வாதார மையம் 2023 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் தனியார் வேலை வாய்ப்புகளுக்கு பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளன.

இந்த வேலைக்கு தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம். இந்த பணிக்கான வேலை இடம் கரூர் மாவட்டம்.

நிறுவனம்கரூர் மாவட்டம் பாலம் திட்டம் நகர வாழ்வாதார மையம்
பணிதனியார் வேலை வாய்ப்புகளுக்கு
விண்ணப்ப முறைOffline / தபால் மூலம்
திறந்த தேதி08-03-2022
கடைசித் தேதி08-03-2024

TNRD வேலை வாய்ப்பு !!! உடனே அப்ளை செய்யவும்.

கரூர் மாவட்டத்தில் தனியார் வேலை இந்த வேலைக்கான வயதுவரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு குறைந்த பட்சம் 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF Download செய்து பாருங்கள்.

கரூர் மாவட்டத்தில் தனியார் வேலை இப்பணிக்கான கல்வித் தகுதிகள்:

இப்பணிக்கான கல்வித்தகுதி இன்னும் சொல்லப்படவில்லை . அதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.

கரூர் மாவட்டத்தில் தனியார் வேலை இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:

இப்பணிக்கு சம்பள விபரம் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

வேலைக்கு தேர்வு முறை:

இப்பணிக்கு தபால் மூலம் அப்ளை செய்யப்பட்டு தகுதியான ஆட்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். அதன் பின் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும்.பிறகு தகுதியான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த வேலைக்கான விண்ணப்பமுறை :

இந்த வேலைக்கு நீங்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க முடியும் கீழே Application form மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF உள்ளது அதனை பதிவிறக்கம் செய்து தேவையான தகவல்களை நிரப்பவும்.  பின்னர் கேட்கப்பட்ட நகல்களை இனைக்க வேண்டும்.

இதனை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும். விண்ணப்பம் செய்ய கடைசி தேதி இன்னும் சொல்லப்படவில்லை. பின்னர் நீங்கள் வழங்கிய முகவரிக்கு பதிவஞ்சல் மூலம் அறிவிப்புகள் வந்து சேரும். இப்பணிக்கு நீங்கள் வாட்சப் மூலமாக கூட அப்ளை செய்யலாம். இப்பணி உங்களுக்கு வெற்றிகரமாக அமைய நம் வலைதளம் சார்பாக வாழ்த்துக்கள்.

மின்னஞ்சல்:- karurclc@gmail.com

தொலைபேசி:- 94440 94490.

கரூர் மாவட்டத்தில் தனியார் வேலை LINKCLICKHERE
கரூர் மாவட்டத்தில் தனியார் வேலை PDFCLICKHERE
பயனுள்ள நமது குழுவில் இணையுங்கள்CLICKHERE

Leave a Reply