PGCIL ( Power Grid ) 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புக்களை வெளியிட்டுள்ளது. இதில் Field Engineer and Field Supervisor க்கு 8000 காலி பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு நீங்கள் ஆன்லைன் மூலம் அப்ளை செய்யலாம். இந்த வேலைக்கான முழு தகவல்களை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF ஐ download செய்து பாருங்கள்.
நிறுவனம் | Powergrid limited |
விளம்பர எண் | Advt. No. CC/09/2022 |
பணி | Field Supervisor and Field Engineer |
தள இணைப்பு | http://www.powergrid.in/ |
கடைசித் தேதி | Online |
விண்ணப்ப முறை | 11-12-2022 |
வயதுவரம்பு:
இந்த பணிக்கான வயது வரம்பு அதிகபட்சம் 29 க்குள் இருக்கவேண்டும்.
கல்வித் தகுதிகள்:
இப்பணிக்கான கல்வித்தகுதி B.E./ B.Tech (Electrical / Electronics and Telecommunications /ECE) or B.sc அல்லது Diploma.
HAL அரசு நிறுவனத்தில் 2022 | ரூ. 1,80,000/- ஊதியத்தில் வேலை வேலைவாய்ப்பு! | HAL Jobs Vacancy 2022
இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:
இப்பணிக்கு சம்பளம், மாதம்:
- Field Engineer க்கு 30,000 முதல் 1,20,000/- வரை.
- Field Supervisor க்கு 23,000 முதல் 1,05,000/- வரை.
வேலைக்கு தேர்வு முறை:
இப்பணிக்கு தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும்.அதன் பின் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும்.
இந்த வேலைக்கான விண்ணப்பமுறை:
இந்த வேலைக்கு நீங்கள் Email மூலம் விண்ணப்பிக்கலாம். அதனை பற்றி முழு விபரங்களும் அறிய PDF ஐ Download செய்து பாருங்கள்.
PGCIL JOB PDF | |
PGCIL WEBSITE | LINK |
மேலும் இதேபோல் பயனுள்ள தகவல்களுக்கு நமது EsiChennai குழுவில் இணையுங்கள் | CLICK HERE |
POWERGRID அரசு நிறுவனமா?
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (POWERGRID), ஒரு அட்டவணை ‘A’, ‘மஹாரத்னா’ அரசாங்கத்தின் பொதுத்துறை நிறுவனமாகும். 1956 ஆம் ஆண்டு கம்பெனி சட்டம் 1989 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி இணைக்கப்பட்டது.
POWERGRID இன் சம்பளம் என்ன?
எக்ஸிகியூட்டிவ் கேடரில் உள்ள ஊழியர்களுக்கான ஊதிய அளவுகள்:
E5 80000 – 220000
E6 90000 – 240000
E7 100000 – 260000
E8 120000 – 280000 மேலும்
I am Gayathiri M. I am BCA 3rd year student, I had 3 years of experience in this working field. I already worked as an article writer in some other place. Now I am working part-time at the EsiChennai website as an article writer. I am very proud and happy to be a part of esi Chennai.