பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கான வேலை 2022 – சம்பளம்: ரூ.15,000/- || தேர்வு கிடையாது!

5/5 - (1 vote)

புதுச்சேரி பல்கலைக்கழக சமூகக் கல்லூரி ஆனது ICSSR ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் Research Staff (Field Investigator) வேலைக்காக நல்ல தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த வேலைக்கு தற்போது ஒரு பணியிடம் காலியாக உள்ளது. அதன்காரணமாக தகுதியானவர்கள் 20/11/2022க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம்பல்கலைக்கழகம்
பணியிடங்கள்1
கடைசி தேதி20/11/2022
விண்ணப்ப முறைE-mail
பணியின் பெயர்Research Staff (Field Investigator)

காலிப்பணியிடம்:

பாண்டிச்சேரி பல்கலைக்கழக சமூகக் கல்லூரி Research Staff (Field Investigator) பதவிக்கு 1 ஒரு பணியிடம் தற்போது காலியாக உள்ளது.

Research Staff வயது வரம்பு:

வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை ஆர்வமுள்ளவர்களும் தகுதியான ஆறுகளும் 35 வயதுக்குள் இருக்க வேண்டும், அதை கலக்காமல் இருக்க வேண்டும், இந்த பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்பது நிபந்தனை.

தமிழக மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு பிரிவு வேலை – ஊதியம்: ரூ.18,536/-

சம்பள விவரம்:

இந்த காலி பணியிடத்திற்கு மாதம் 15,000/-ரூபாய் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அது சம்பந்தமான தகவல்களை அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பார்க்கமுடியும், விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யும் வாய்ப்பும் இந்த பகுதியில் உங்களுக்கு கிடைக்கும்.

வேலைக்கான தேர்வு:

இந்த வேலைக்கு நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள், எனவே உங்களுடைய பயோடேட்டாவை எடுத்துக்கொண்டு நீங்கள் நேர்காணலுக்கு செல்ல வேண்டும் நேர்காணலுக்கு செல்லக்கூடிய முகவரி கீழே காணுங்கள்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரி, லாஸ்பெட், புதுச்சேரி-605008

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களுடைய முழு விவரம் அடங்கிய பயோடேட்டா மற்றும் கூடுதல் தகுதி சான்று போன்றவற்றை எடுத்துக்கொண்டு 20/11/2022க்குள் அறிவிப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது, மின்னஞ்சல் முகவரி தெளிவாக பார்த்து பயன்பெறுங்கள்.

Pondicherry University Research Staff Field Investigator Pdf

Leave a Reply