Oil and natural gas corporation limited ஒரு மாபெரும் நிறுவனம், இந்த நிறுவனம் தான் உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் என்னை மட்டும் ஆய்வு உற்பத்தி செய்து வருகிறது. இப்பொழுது இந்த நிறுவனத்தில் பணியாட்கள் தேவை, இந்த பணியில் விண்ணப்பிக்க தாங்கள் தகுதி உள்ளவர்கள் என்று பார்த்து விண்ணப்பிக்கவும்.
நிறுவனம் | Oil and natural gas corporation limited |
பணி | எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC) |
நிர்வாகம் | Central Govt Jobs |
Advt. No | ONGC/Uran/DEC/2022-23 |
விண்ணப்ப முறை | ONLINE |
சம்பளம் | ரூ. 9,000/- |
கடைசித் தேதி | 05-12-2022 |
Address | ONGC CORPORATION, Park Rd, ONGC Housing, Anna Nagar West Extension, Chennai, Tamil Nadu 600050 |
ITBP எல்லைக் காவல் படை Constable பணியிடங்கள்! || Indo-Tibetan Border Police Force Requirement 2022
வழங்கப்படும் வேலைகள்:
இந்த ONGC நிறுவனத்தில் மொத்தம் 64 காலியிடங்கள் உள்ளது. இங்கு வழங்கப்படும் வேலைகள் secretary assistant, wireman, office assistant, plumber, welding worker, electrician, filter, machine, computer operator போன்ற பணிகள் உள்ளது.
- Secretarial Assistant: 05
- Computer Operator and Programming: 05
- Electrician: 09
- Fitter: 07
- Machinist: 03
- Office Assistant: 14
- Accountant: 07
- Welder: 03
- Instrument Mechanic: 03
- Laboratory Assistant (Chemical Plant): 02
- Refrigeration and Air Conditioning Mechanic: 02
- Wireman: 02
- Plumber: 02
இந்த வேலை Maharashtra செயல்பட்டு வருகிறது.
ONGC வயதுவரம்பு:
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும், அதிகபட்சமாக 23 ஆக இருக்க வேண்டும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் 1995க்கு மேல் இருக்கக் கூடாது. 2004க்கு கீழும் இருக்கக் கூடாது.
ONGC சம்பளம்:
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க உள்ளவர்களின் சம்பளம் (graduate apprentice, trademan apprentice, diploma apprentice) இவர்கள் மூவருக்கும் தனித்தனியான சம்பளம்.
- கிராஜுவேட் ஆப்ரேஷன் டிஸ் மாதம் 9 ,000/- சம்பளமாக பெறுவார்.
- ஒரு வருட ITI முடித்தவர் 7000/- ரூபாய் சம்பளமாக பெறுவார்.
- இரண்டு வருடம் ITI பணி முடித்தவர் 8200/- சம்பளமாக பெறுவார்.
- diploma apprentice 8050/- ரூபாய் சம்பளமாக பெறுவார்.
ONGC Apprentices கல்வித் தகுதி:
Graduate apprentice வேலைக்கு விண்ணப்பிக்க உள்ளவரின் கல்வித் தகுதி BA B.com BBA பயின்று இருக்க வேண்டும். TRADE APPRENTICE வேலைக்கு விண்ணப்பிக்க உள்ளவரின் கல்வி தகுதி ஒரு வருட ITI அல்லது இரண்டு வருட ITI முடித்திருக்க வேண்டும். apprentice diploma, diploma முடித்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் அனைவரையும் ஒரே முறையில் தான் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் இந்த தேர்வில் எடுத்துள்ள மதிப்பெண்கள் மற்றும் merit வைத்து தான் வேலை கிடைப்பார்கள் merit பலர் ஒரே மதிப்பெண் எடுத்தி எடுத்திருந்தால் அதில் வயது மூத்தவரை தான் எடுப்பார்கள்.
முக்கிய நாள் மற்றும் தேதி:
இந்த வேலையை அறிக்கை இட்ட நாள் 18-11-2022. இந்த வேலையை online விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 23-11-2022. இந்த வேலையை விண்ணப்பிக்க கடைசி நாள் 5-12-2022.
இந்த ONGC Apprentices வேலையின் தேர்வு மற்றும் தேர்ச்சி அறிக்கை வெளிவரும் நாள் 12-12-2022. இறுதியாக நீங்கள் தேர்ந்தெடுத்து விட்டீர்களா இல்லையா என்று கூறும் நாள் 13-12-2018 முதல் 19-12-2022 கொள் உங்களுக்கு நீங்கள் சேர வாய்ப்பு இருக்குதா? இல்லையா? என்ற அறிக்கை வந்துவிடும்.
Address:
ONGC CORPORATION, Park Rd, ONGC Housing, Anna Nagar West Extension, Chennai, Tamil Nadu 600050.
ONGC Announcement | LINK |
ONGC online Apply | LINK |
நமது குழுவில் இணையுங்கள் | Click Here |
ONGC Age Limits:
Minimum 18 years and maximum 28 years as on 05.12.2022
ONGC Apprentice Salary:
Graduate Apprentice – Rs.9,000/-
Trade Apprentices (1 year ITI) – Rs.7,700/-
Trade Apprentices (2 year ITI) – Rs.8,050/-
Diploma Apprentices – Rs.8,000/-
How to Apply ONGC Apprentices:
23.11.2022 11:00 AM to 05.12.2022 by visiting ONGC website through online web address https://ongcapprentices.ongc.co.in/ongcapp/
ONGC Chennai Address:
ONGC CORPORATION, Park Rd, ONGC Housing, Anna Nagar West Extension, Chennai, Tamil Nadu 600050
I am Gayathiri M. I am BCA 3rd year student, I had 3 years of experience in this working field. I already worked as an article writer in some other place. Now I am working part-time at the EsiChennai website as an article writer. I am very proud and happy to be a part of esi Chennai.