நாமக்கல் மாவட்டத்தில் மாதம் ரூ.50,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!! | Government Vocational Training Center Recruitment 2022

5/5 - (1 vote)

அரசு தொழிற்பயிற்சி நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது.அதில் Office Assistant பணிக்கு காலி பணியிடங்கள் உள்ளன. இதற்கு நீங்கள் தபால் மூலம் அப்ளை செய்யலாம். கீழே PDF உள்ளது அதனை பதிவிறக்கி முழு தகவலைப் பார்க்கலாம்.

நிறுவனம்அரசு தொழிற்பயிற்சி நிறுவனம்
பணிOffice Assistant
சம்பளம்ரூ – 15,700 முதல் ரூ – 50,000 /-
விண்ணப்ப முறைPOST
Office Assistant Job in Government Vocational Training Center

இந்திய வருமான வரித்துறையில் வேலை சம்பளம்: ரூ.218200/- விண்ணப்பிக்கலாம் வாங்க!!

வயதுவரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF Download செய்து பாருங்கள்.

கல்வித் தகுதிகள்:

இப்பணிக்கான கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:

இப்பணிக்கு சம்பளம், மாதம் ரூ – 15,700 முதல் ரூ – 50,000 /- வழங்கப்படுகிறது.

வேலைக்கு தேர்வு முறை:

இப்பணிக்கு தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும்.அதன் பின் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும்.பிறகு தகுதியான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த வேலைக்கான விண்ணப்பமுறை:

இந்த வேலைக்கு நீங்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தபால் அனுப்ப வேண்டிய முகவரி
முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,தட்டாங்குட்டை,கீரம்பூர் , நாமக்கல் -637207

இந்த வேலைக்கான தேதி:

இப்பணிக்கு டிசம்பர் 12ம் தேதி அன்று மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

பயனுள்ள நமது குழுவில் இணையுங்கள்CLICK HERE

Leave a Reply