சென்னையில் சித்தமருத்துவ துறையில் வேலைவாய்ப்பு!!!ஆன்லைனில் அப்ளை செய்யலாம்!

5/5 - (1 vote)

NIA (National Institute of Siddha) சித்த மருத்துவ துறை 2022 ஆண்டுக்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது . இதில் Professor மற்றும் Assistant Professor மற்றும் Hospital Superintendent என மூன்று  காலிப்பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். Application Link கீழே தரப்பட்டுள்ளது.மேலும் தகவலுக்கு கீழே உள்ள பதிவை படித்து பார்க்கவும்.

நிறுவனம்NIA (National Institute of Siddha)
பணிProfessor, assistant professor, Hospital Superintendent
கடைசி தேதிWithin 45 days
விண்ணப்ப முறைOnline
Contact+914422411611
Mail idnischennaisiddha@yahoo.co.in
சம்பளம்37,400 – 67,000/-

வயதுவரம்பு:

இப்பணிக்கு வயது வரம்பு விபரங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

கல்வித் தகுதிகள்:

கல்வி தகுதிகள் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

ITBP காவல் படையில் வேலை வாய்ப்பு – ஆன்லைனில் அப்ளை செய்யலாம்!

இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:

சம்பளம் பணிக்கு ஏற்றாற்போல் 2 வகையாக ரூ. 37,400 – 67,000/- மற்றும் ரூ‌. 15,600 மற்றும் 39,100/- வரை வழங்கப்படுகிறது.

வேலைக்கு தேர்வு முறை:

இந்த வேலைக்கு Online மூலம் விண்ணப்பிக்கபட்டு Direct Interview நடைபெறும்.பின்னர் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த வேலைக்கான விண்ணப்பமுறை:

இந்த வேலைக்கு நீங்கள் Online மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.கீழே Application Form உள்ளது அதனை பூர்த்தி செய்ய வேண்டும்அதில் கேட்கப்பட்ட ஆவணங்களை சரியாக ஒப்படைக்க வேண்டும்.

NIA (National Institute of Siddha) Apply linkApply link
NIA (National Institute of Siddha) Pdf linkPdf
NIA (National Institute of Siddha) Application linkLink
EsiChennai Site GroupsClick Here

Leave a Reply