மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2022! | உடனே அப்ளை செய்யவும்! | Madurai Kamarajar University Project Associate Jobs Vacancy 2022

5/5 - (1 vote)

MKU (Madurai kamaraj University) 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகள் வெளியிட்டுள்ளது. Project Associate பணிக்கு பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளன, ஆன்லைன் (Email) மூலம் அப்ளை செய்யலாம்.

நிறுவனம்Madurai kamarajar university
பணிProject associate
திறக்கும் தேதி14-11-2022
கடைசித் தேதி25-11-2022
விண்ணப்ப முறைOnline (மின்னஞ்சல்)
Madurai kamarajar university Project Associate Jobs Vacancy

வயதுவரம்பு:

இந்த பணிக்கான வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை. வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கல்வித் தகுதிகள்:

இப்பணிக்கான கல்வித்தகுதி, M.tech அல்லது M.sc.

இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:

இப்பணிக்கு சம்பளம்:

  • NET/GATE தேர்ச்சி பெற்றவர்களுக்கு Rs.3100/-
  • NET/GATE தேர்ச்சி பெறாதவர்களுக்கு Rs.25000/-

DRDO நிறுவனம் வேலைவாய்ப்பு 2022 !! | ONLINE மூலம் அப்ளை செய்யலாம்!

வேலைக்கு தேர்வு முறை:

இப்பணிக்கு Direct Interview பின்னர் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும், அதன் பின் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த வேலைக்கான விண்ணப்பமுறை:

இந்த வேலைக்கு நீங்கள் Email மூலம் விண்ணப்பிக்கலாம், கீழே மின்னஞ்சல் முகவரி உள்ளது.

rajendhran.biological@mkuniversity.org

MKU JOB PDF PDF
EsiChennai Site GroupCLICK HERE

Leave a Reply