இந்திய தபால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு !!! உடனே அப்ளை செய்யவும்|Best job

Rate This Article

இந்திய தபால் துறை 2023 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் Dak Sevak,Branch Post Master, Assistant Branch Post Master போன்ற வேலைக்கு 40889 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைக்கு தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம். இந்த பணிக்கான வேலை இடம்  தமிழ் நாடு முழுவதும். இதற்கு நீங்கள் ONLINE மூலம் அப்ளை செய்யலாம். மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Link Download செய்து பாருங்கள்.இந்த வேலைக்கு அப்ளை செய்ய கடைசி தேதி 16.02.2023 .

தமிழ்நாடு வேலை விவரங்களைப் பற்றி மேலும் அறிய, எங்கள் இணையதளத்தில் இணையவும் esichennai. நாங்கள் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டிற்கு வெளியே அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.

அறிவிப்புதகவல்
நிறுவனம்கிருஷ்ணகிரி மாவட்டம்
பணிStaff Nurse
விண்ணப்ப முறைOFFLINE
கடைசி தேதி31.01.2023 .

Leave a Reply