Madras University 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது.அதில் Project Fellow பணிக்கு காலி பணியிடங்கள் உள்ளன. இதற்கு நீங்கள் தபால், Email மூலம் அப்ளை செய்யலாம், கீழே PDF உள்ளது அதனை பதிவிறக்கி முழு தகவலைப் பார்க்கலாம்.
நிறுவனம் | Madras University |
பணி | Project Fellow |
சம்பளம் | ரூ.18,000/- |
விண்ணப்ப முறை | Offline, Email |
rusaunomt3g3@gmail.com | |
Address | The Professor & Head, Dept. of Library & Information Science, UNOM, Chepauk Campus, Chennai-005 |
ரூ.2,08,700/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை! | முழு விவரங்களுடன்- உடனே விரையுங்கள்!
Project Fellow வயது வரம்பு:
இந்த பணிக்கு வயது வரம்பு பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ Download செய்து பாருங்கள்.
கல்வித் தகுதிகள்:
இப்பணிக்கான கல்வித்தகுதி BE/B.Tech, M.Tech , MCA , M.sc , MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வேலைக்கு தேர்வு முறை.
Madras University பணிக்கான சம்பளம்:
இப்பணிக்கு சம்பளம், மாதம் ரூ.18000 வழங்கப்படுகிறது.
Advertisement | 20221128104831_23243 |
Last Date | Last date for submission of the filled in application 08.12.2022 up to 5.00 P.M. |
Project Fellow வேலைக்கு தேர்வு முறை:
இப்பணிக்கு நேர்காணல் நடைபெறும், அதன் பின் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும், பிறகு தகுதியான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
Title / Research Area | Qualification | Desirable Qualification | Vacancy |
---|---|---|---|
Rural Development: Accessing Public Utilities in Smaller Villages in Tamil Nadu | M.A Degree in Economics/Econometries/ Sociology/ Public Administration/ MBA/M.Com or equivalent | Research Experience/ Statistical Software Knowledge/Report Writing Skill/Data Entry & Analysis | 1 |
இந்த வேலைக்கான விண்ணப்பமுறை:
இந்த வேலைக்கு நீங்கள் நேர்காணல் மூலம் விண்ணப்பிக்கலாம். கீழே முகவரி உள்ளது, மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள PDF ஐ Download செய்து பாருங்கள்.
Madras University Project Fellow Recruitment 2022 Pdf
Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.
Address:
The Professor & Head, Dept. of Library & Information Science, UNOM, Chepauk Campus, Chennai-005.
Madras University Announce | LINK |
பயனுள்ள நமது குழுவில் இணையுங்கள் | CLICK HERE |
Madras University Project Fellow Recruitment Salart:
18,000/-
Madras University Project Fellow Recruitment Education:
Passed Post Graduation Degree
I am Gayathiri M. I am BCA 3rd year student, I had 3 years of experience in this working field. I already worked as an article writer in some other place. Now I am working part-time at the EsiChennai website as an article writer. I am very proud and happy to be a part of esi Chennai.