LIC யில் இருந்து நமக்கான புதிய வேலை வாய்ப்பு!!| best job

Rate This Article

Lic (Life Insurance corporation of India புதிய வேலை வாய்ப்பு 2023 ஆம் ஆண்டு. தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டது. இந்த வேலை நீங்கள் ஆன்லைனில் மூலமாக அப்ளை செய்யலாம். இந்த வேலைக்கு தமிழ்நாட்டில் இருப்பவர்கள் அனைவரும் அப்ளை செய்யலாம். இந்த வேலைக்கு கடைசி தேதி 31-01-2023.

தமிழ்நாடு வேலை விவரங்களைப் பற்றி மேலும் அறிய, எங்கள் இணையதளத்தில் இணையவும் esichennai. நாங்கள் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டிற்கு வெளியே அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.

அறிவிப்புதகவல்
நிறுவனம்Life Insurance corporation of India
பணிஅதிகாரிகள் பதவி
பணிக்கான காலியிடங்கள்300
விண்ணப்ப முறைONLINE
சம்பளம் ரூ 53600+
கடைசி தேதி31-01-2023.

வயது வரம்பு:

இந்த வேலைக்கான வயது குறைந்த பட்சம் 21 வயது இருக்க வேண்டும். அதிகபட்சம் 27க்குள் இருக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள pdf Download செய்து பாருங்கள்.

கல்வி தகுதி:

Any degree ,BE ,B Tech. படித்த இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள pdf Download செய்து பாருங்கள்.

சம்பளம்:

இந்த வேலைக்கான சம்பளம் ரூ 53600.
இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள pdf ஐ download செய்து பாருங்கள்.

தேர்வு செயல்முறை :

இந்த வேலைக்கு தேவைப்படும் சான்றிதழை சரிபார்த்து. இன்டர்வியூ மூலியமாக தேர்ந்தெடுக்கப்படும். இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள pdf-ஐ பாருங்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

Lic  இந்த  வேலைக்கு நீங்கள் ஆன்லைன் மூலமாக அப்ளை செய்யலாம் கீழே உள்ள  Application  form download  செய்து அப்ளை செய்யலாம் . இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள pdf  ஐ  download  செய்து பாருங்கள்.

முக்கியமான தேதி:

இந்த வேலைக்கு தொடக்க தேதி 15-01-2023. இந்த வேலைக்கான கடைசி தேதி 31-01-2023.

இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆம் எனில் இதை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவும். வழக்கமான வேலை பதிப்புகளுக்கு எங்கள் இணையதளத்தில் சேரவும்.

Leave a Reply