கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியார் வேலை வாய்ப்பு முகாம்|Best now

5/5 - (2 votes)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேலை நடுகர்களுக்கு ஓர் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதை தமிழ்நாடு மாநில ஊரக வளர்ச்சி துறை நடத்துகிறது. இந்த முகாமில் சேவை துறை, தொழில் துறை, விற்பனை துறை போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன.


அறிவிப்புதகவல்
நிறுவனம்கள்ளக்குறிச்சி மாவட்டம்
விண்ணப்ப முறைPOST
தொடக்க நாள்28:02:2023
கடைசி தேதி15.03.2023

கல்வித் தகுதிகள்:

இந்த முகாமில் 8th , 10th , 12th , Degree , Master degree , diploma, Nursing, ITI போன்ற படிப்பு முடித்தவர்கள் அப்ளை செய்யலாம்‌ ‌. இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ Download செய்து பாருங்கள்.

நடைபெறும் இடம் மற்றும் நாள்:

இடம் :- Dr.R.K.S கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
நாள்:- 05.03.2023 காலை 9.00 முதல் 3.00‌ வரை.

இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆம் எனில் இதை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவும். வழக்கமான வேலை பதிப்புகளுக்கு எங்கள் இணையதளத்தில் சேரவும்.

Leave a Reply