SSR (Agnipath Agniveer) 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் Agniveer SSR வேலைகளுக்கு 1400/- க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன.
இந்த வேலைக்கு தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்.இதற்கு நீங்கள் Online மூலம் அப்ளை செய்யலாம். மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF ஐ Download செய்து பாருங்கள்.
நிறுவனம் | SSR |
பணி | Agniveer SSR |
விண்ணப்ப முறை | Online |
திறந்த தேதி | 08-12-2022 |
கடைசித் தேதி | 17-12-2022 |
TVS நிறுவனத்தில் வேலை வாய்ப்பு !!! உடனே அப்ளை செய்யவும்
வயதுவரம்பு:
இந்த பணிக்கு, 01 மே 2002 முதல் 31 அக்டோபர் 2005 க்குள் பிறந்த நபர்கள் அப்ளை செய்யலாம். மேலும் இந்த பணி பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ Download செய்து பாருங்கள்.
கல்வித் தகுதிகள்:
இப்பணிக்கான கல்வித்தகுதி 12 ஆம் வகுப்பு , டிகிரி என பணிக்கு ஏற்றாற்போல் வேறுபடும். அதனை பற்றி மேலும் தகவல் அறிய கீழே உள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.
இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:
இப்பணிக்கு மாத சம்பளம் ரூபாய். 30000/- முதல் ரூபாய் 40000/- வரை வழங்கப்படுகிறது.
அதில் பணிக்கு ஏற்றாற்போல் வேறுபடும். இதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.
வேலைக்கான விண்ணப்பமுறை:
இப்பணிக்கு முதலில் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும்.அதன் பின் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும்.பிறகு தகுதியான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பமுறை 1:
இந்த வேலைக்கு நீங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும், கீழே Apply Link மற்றும் PDF உள்ளது அதன் உள்ளே சென்று தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் கேட்கப்பட்ட நகல்களை இணைக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
அனைத்து பிரிவினருக்கும்: 550/-
SSR Official Website | LINK |
SSR Official Notification | LINK |
SSR Apply Link | LINK |
பயனுள்ள நமது குழுவில் இணையுங்கள் | CLICK HERE |
I am Gayathiri M. I am BCA 3rd year student, I had 3 years of experience in this working field. I already worked as an article writer in some other place. Now I am working part-time at the EsiChennai website as an article writer. I am very proud and happy to be a part of esi Chennai.