TCS மென்பொருள் நிறுவனத்தில் வேலை!! உடனே அப்ளை செய்யவும்!!

5/5 - (1 vote)

TCS நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. B.E படித்த பட்டதாரிகளுக்கு இந்த வேலைவாய்ப்பு. அதில் Sales force admin மற்றும் Developer போன்ற பணிகளுக்கு பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளன.

இதற்கு நீங்கள் Online மூலம் அப்ளை செய்யலாம். இந்த பணிக்கான இடம் சென்னை. இந்த பணிக்கான மற்ற தகவல்கள் இந்த பக்கத்தில் காணலாம். கீழே PDF உள்ளது அதனை பதிவிறக்கி முழு தகவலைப் பார்க்கலாம்.

நிறுவனம்TCS
பணிSales force admin / Developer
விண்ணப்ப முறைOnline
கடைசித் தேதி31-03-2023
AddressTata Consultancy Services 415/21-24, Kumaran Nagar, Sholinganallur Old Mahabalipuram, Chennai 600 119
Job in TCS software company!! Apply now!!

IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2022 சம்பளம்: ரூ.50,000/- விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

TCS வயதுவரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு குறைந்தபட்சம் 18‌ இருக்க வேண்டும் மற்றும் குறிப்பிட்ட துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.

மேலும் இந்த பணி பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF Download செய்து பாருங்கள்.

கல்வித் தகுதிகள்:

இப்பணிக்கான கல்வித்தகுதி BE பெற்றிருக்க வேண்டும்.அதனை பற்றி மேலும் தகவல் அறிய கீழே உள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

TCS பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:

இப்பணிக்கு மாத சம்பளம் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

வேலைக்கு தேர்வு முறை:

இப்பணிக்கு முதலில் தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும்.அதன் பின் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும்.பிறகு தகுதியான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த வேலைக்கான விண்ணப்பமுறை:

இந்த வேலைக்கு நீங்கள் Online மூலம் விண்ணப்பிக்கலாம்.
கீழே Apply Link உள்ளது , அதன் உள்ளே சென்று தேவையான தகவல்களை நிரப்பவும். மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள PDF Download செய்து பாருங்கள்.

Address:

Tata Consultancy Services 415/21-24, Kumaran Nagar, Sholinganallur Old Mahabalipuram, Chennai 600 119

TCS NotificationLink
TCS ApplyLink
பயனுள்ள நமது குழுவில் இணையுங்கள்CLICK HERE

Leave a Reply