PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! தபால் மூலம் அப்ளை செய்யலாம்!

5/5 - (1 vote)

PGIMER நிறுவனத்தில் hospital attendant, Junior Accounts officer, Research Fellow என மூன்று பணிக்கு 5 காலிப்பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பங்கள் தபால் மூலம் பெறப்படும்.

நிறுவனம்PGIMER
பணிJunior accounts officer
Hospital attendant
Research fellow
தேதி15-11-2022
கடைசி தேதி25-11-2022
விண்ணப்ப முறைOff-line (post)

வயதுவரம்பு:

இப்பணிக்கான வயது வரம்பு 18 முதல் 30 வரை.

கல்வித் தகுதிகள்:

பணிக்கு ஏற்றாற்போல் 10th, MasterDegree, அல்லது 10 ஆண்டு கால அனுபவம் வேண்டும். அதனை பற்றி மேலும் அறிய கீழே உள்ள Link ஐ தொட்டு உள்ளே செல்லவும்.

வருமானவரி துறையில் வேலைவாய்ப்பு!! தபால் மூலம் அப்ளை செய்யலாம்!!!

இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:

இப்பணிக்கு சம்பளம்: ரூ.16,000 முதல் 60,000 வரை. சம்பள விபரம் பற்றி மேலும் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும்.

வேலைக்கு தேர்வு முறை:

இப்பணிக்கு தபால் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு,பின்னர் எழுத்துத்தேர்வு, நேர்காணல்,ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும் பின்னர் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்

இந்த வேலைக்கான விண்ணப்பமுறை:

இந்த வேலைக்கு நீங்கள் தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.கீழே Application Form உள்ளது அதனை பூர்த்தி செய்ய வேண்டும். அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி Hub Adminstrator Biomedical Instrument and devices Hub- A centre for innovation, Design and clinical Validation,PN chuttani Block/Research Block-B, 6th floor, room no 6015, PGIMER, Chandigarh – 160012.

PGIMER hospital attendant PdfPDF
PGIMER Junior Accounts PdfPDF
PGIMER Research Fellow PdfPDF
EsiChennai Site Group Click Here

Leave a Reply