ITBP எல்லைக் காவல் படை Constable பணியிடங்கள்! || Indo-Tibetan Border Police Force Requirement 2022

5/5 - (1 vote)

Indo Tibetan border police force இந்த ஒரு வேலை indo Tibetan border police force நமக்கு தர இருக்கிறது. இந்த ITBP Constable வேலையில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம், ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இந்த வேலையை விண்ணப்பிக்க நீங்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

நிறுவனம்Indo Tibetan border police force (ITBP)
பணிConstable
சம்பளம்ரூ.21,700/- & ரூ.69,100/-
கடைசித் தேதி22-12-2022
விண்ணப்ப முறைONLINE
ITBP Constable Tradesman Requirement 2022

CISF மத்திய புலனாய்வுப் பணியகத்தில் வேலை & சம்பளம்:ரூ.39,100/- || உடனே விரையுங்கள்!!!

வேலை பெயர்:

Constable/Tradesman: இந்த வேலையில் 6 பணிகள் உள்ளது, மொத்தமாக 237 காலியிடங்கள் உள்ளது. இந்த 237 காலியிடங்களிலும் ஆண் பெண் இருவருமே பணி புரியலாம்.

ITBP Constable Tradesman Requirement 2022

வயதுவரம்பு:

இந்த வேலையை பணிபுரிய 18 முதல் 25 வயது வரை இருக்கலாம். உங்களது வயது நீங்கள் செய்யும் வேலையை பொருத்து மாறும்.

கல்வித் தகுதி:

இந்த வேலையில் பணிபுரிய நீங்கள் பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும், அதுவும் உயர்ந்த நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும், INDUSTRIAL TRAINING ஒரு வருட CERTIFICATE இருக்க வேண்டும். இரண்டு வருடம் INDUSTRIAL MANAGEMENT பணிபுரிந்து இருக்க வேண்டும்.

விதிமுறைகள்:

இந்த பணிக்கு விண்ணப்பிப்பவரின் விண்ணப்பம் ONLINE மட்டுமே பெறப்படும் OFFLINE பெறப்படாது.

விண்ணப்பிப்பு கட்டணம்:

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நீங்கள் நூறு ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும், செலுத்திய பின்பு தான் விண்ணப்பிக்க முடியும்.

நடத்தப்படும் தேர்வுகள்:

இந்த வேலையில் பணிபுரியும் உங்களுக்கு முதலில் உடல்நல சோதனை தேர்வு நடத்தப்படும் பின்பு WRITTEN TEST நடத்தப்படும்.

  • PET
  • PST
  • Written Test
  • Skill Test Document Verification
  • Medical Test

விண்ணப்பிக்க:

இந்த வேலையை விண்ணப்பிக்க உங்களுக்கு 23-11-2022 காலை 12 AM மணிக்கு முதல் தொடங்கி 22-12-2022 அன்று இரவு 11:59 Pm முடிவடைகிறது. இந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Indo Tibetan border police force Application LinkCLICK HERE
Indo Tibetan border police force Apply Online:CLICK HERE
Indo Tibetan border police force Applicant LoginCLICK HERE
CLICK HERE

ITBP கான்ஸ்டபிள் (Tradesman) ஆட்சேர்ப்பு 2022 விண்ணப்பிக்கும் தேதி?

23.11.2022 முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கடைசி தேதி 22.12.2022 ஆகும்.

ITBP கான்ஸ்டபிள் (Tradesman) வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

23-11-2022 காலை 12 AM மணிக்கு முதல் 22-12-2022 அன்று இரவு 11:59 Pm வரை விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply