தபால் துறையில் வேலை வாய்ப்பு !!! உடனே அப்ளை செய்யவும்..(Indian post Association 2022)

5/5 - (1 vote)

Indian post Association 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் Dak Sevak, Branch Post Master, Assistant Branch Post Master வேலைக்கு 4300 காலி பணியிடங்கள் உள்ளன.

இந்த வேலைக்கு தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம். இந்த பணிக்கான வேலை இடம் தமிழ் நாடு முழுவதும்.

இதற்கு நீங்கள் Online மூலம் அப்ளை செய்யலாம். மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Link Download செய்து பாருங்கள். அப்ளை செய் கடைசி தேதி இன்னும் சொல்லப்படவில்லை.

நிறுவனம்Indian post Association
பணி Dak bSevak , Branch Post Master, Assistant Branch Post Master
விண்ணப்ப முறைOnline
காலியிடங்கள்4300
கடைசித் தேதிUpdated Soon

ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு !!! உடனே அப்ளை செய்யவும்..

தபால் துறையில் இந்த வேலைக்கான வயதுவரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு குறைந்த பட்சம் 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும் .
அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும்.
இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF Download செய்து பாருங்கள்.

தபால் துறையில் இப்பணிக்கான கல்வித் தகுதிகள்:

  • இப்பணிக்கான கல்வித்தகுதி 10th Pass to Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனை பற்றி மேலும் தகவல் அறிய கீழே உள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

தபால் துறையில் இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:

இப்பணிக்கு சம்பள ரூபாய்.10000/- முதல் ரூபாய் 12000/- வரை வழங்கப்படுகிறது.
மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

தபால் துறையில் வேலைக்கு தேர்வு முறை:-

இப்பணிக்கு Online மூலம் அப்ளை செய்யப்பட்டு தகுதியான ஆட்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். அதன் பின் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும். பிறகு தகுதியான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தபால் துறையில் இந்த வேலைக்கான விண்ணப்பமுறை:

இந்த வேலைக்கு நீங்கள் Online மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் கீழே Application Link மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF உள்ளது அதன் உள்ளே சென்று தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் கேட்கப்பட்ட நகல்களை இனைக்க வேண்டும். பின்னர் நீங்கள் வழங்கிய மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி க்கு அறிவிப்புகள் வந்து சேரும். இப்பணி உங்களுக்கு வெற்றிகரமாக அமைய நம் வலைதளம் சார்பாக வாழ்த்துக்கள்.

Indian post Official WebsiteClick Here
Indian post Official NotificationUpdated Soon
பயனுள்ள நமது குழுவில் இணையுங்கள்Click Here

Leave a Reply