IOB (Indian Overseas Bank) வங்கி 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் Specialist Officers பணிக்கு 25 காலி பணியிடங்கள் உள்ளன, இதற்கு நீங்கள் Online மூலம் அப்ளை செய்யலாம். கீழே PDF உள்ளது அதனை பதிவிறக்கி முழு தகவலைப் பார்க்கலாம்.
நிறுவனம் | Indian Overseas Bank (Chennai) |
பணி | Central Govt Jobs |
Advt. No. | HRDD/RECT/01/2022-23 |
கடைசித் தேதி | 30-11-2022 |
விண்ணப்ப முறை | Offline |
விண்ணப்பக் கட்டணம் | SC, ST, PWD – Rs 100 Others – Rs 500 |
SECR ரயில்வே ஆட்சேர்ப்பு 2022 & 12வது தேர்ச்சிக்கான வேலைகள்!!
வயதுவரம்பு:
இந்த பணிக்கு வயது வரம்பு 25 முதல் 30 வயது வரை.
கல்வித் தகுதிகள்:
இப்பணிக்கான கல்வித்தகுதி BE, B.Tech, Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:
இப்பணிக்கு சம்பளம், மாதம் ரூபாய் 48,170/- முதல் ரூபாய் 69810/- வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
Vacancies | 25 Vacancies for Specialist Officers for the various posts in Information Technology and Digital Banking in MMG Scale II. |
Website | http://www.iob.in/ |
Payment of Application Fee / Intimation Charges | 08.11.2022 to 30.11.2022 |
வேலைக்கு தேர்வு முறை:
இப்பணிக்கு தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும்.
அதன் பின் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறுமா.பிறகு தகுதியான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இந்த வேலைக்கான விண்ணப்பமுறை:
இந்த வேலைக்கு நீங்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.கீழே PDF உள்ளது அதனை Download செய்து முழு விபரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
IOB Official Website | Click here |
IOB Notification Pdf | Click here |
IOB Apply Link | Click here |
பயனுள்ள நமது குழுவில் இணையுங்கள் | Click here |
I am Gayathiri M. I am BCA 3rd year student, I had 3 years of experience in this working field. I already worked as an article writer in some other place. Now I am working part-time at the EsiChennai website as an article writer. I am very proud and happy to be a part of esi Chennai.