இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு & 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! (Headquarters coastal guard)

5/5 - (1 vote)

Indian coastal Guard  இருந்து ஒரு வேலை விண்ணப்பம். இந்த வேலையின் பெயர் civilian வேலை அதாவது இதில் வழங்கப்படும். வேலைகள் என்னவென்றால் Motor Transport Driver, Sheet Metal Worker, Carpenter, Multi Tasking Staff போன்ற இடங்களில் வேலை உள்ளது.

நிறுவனம்Headquarters coastal guard
பணிIndian coastal Guard 
கடைசி தேதிWithin 45 Days
விண்ணப்ப முறைOffline
Address716, haddo post, Port Blair, 744 102
Indian Coast Guard Jobs – 10th Completed Candidates Can Apply!

விண்ணப்பிக்கும் முறை:

இந்த வேலையை Indian coastal guard துறையின் post office முகவரிக்கு தங்களது விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

  • Motor Transport Driver
  • Sheet Metal Worker
  • Carpenter
  • Multi Tasking Staff

10th Pass: ரயில்வே வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க! கடைசித் தேதி 19.12.2022!!

முக்கிய தேதிகள்:

முக்கிய தேதிகள் என்னவென்றால் இந்த வேலையை அறிவித்த 45 நாட்களுக்குள் இந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள். அவர்களது விண்ணப்பத்தை Indian coastal guard துறை post office முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிப்போரின் தகுதி:

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து வேலைகளுக்கான தகுதியை Indian coastal guard துறையின் online port உள்ளது அதை பார்த்து விண்ணப்பிக்க முடியுமா முடியாதா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

716, haddo post, Port Blair, 744 102.

Headquarters coastal guardLink
Headquarters coastal guardLink
மேலும் இதேபோல் பயனுள்ள தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள்Click Here

ICG Gd இன் சம்பளம் என்ன?

சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, Navik(GD) மற்றும் Navik(DB) அடிப்படை ஊதியம் ரூ. 21,700/-.

ICG ஒரு நல்ல வேலையா?

ஒவ்வொரு நாளும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செயல்படுத்தப்படும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

இந்திய கடலோர காவல்படையில் பணிபுரிவதில் மகிழ்ச்சி. நம் நாட்டின் பல்வேறு இடங்களைப் பார்க்க ஆர்வமாக இருந்தால். நேரம் அனுமதித்தால், வெளிநாடுகளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

Leave a Reply