வருமானவரி துறையில் வேலைவாய்ப்பு!! தபால் மூலம் அப்ளை செய்யலாம்!!!

5/5 - (2 votes)

வருமானவரி (Income Tax Department)துறை 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புக்களை வெளியிட்டுள்ளது. இதில் Inspector, Tax assistant, Multi Tasking staff என மூன்று பிரிவுகளாக 24 காலி பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பங்கள் தபால் மூலம் பெறப்படும். மேலும் தகவலுக்கு PDF Download செய்து பாருங்கள்.

நிறுவனம்Income tax department
பணிInspector, Tax assistant, Multi Tasking staff
கடைசி தேதி02-12-2022
விண்ணப்ப முறைOffline (post)
கல்வி10th, 12th
Income Tax Department Jobs 2022, 10th pass can apply

வயதுவரம்பு:

இப்பணிக்கான வயது வரம்பு:

  • Income tax Inspector – 18 முதல் 30 வரை.
  • Tax assistant – 18 முதல் 27 வரை .
  • Multi tasking staff18 முதல் 25 வரை.

கல்வித் தகுதிகள்:

பணிக்கு ஏற்றாற்போல் 10th, 12th டிகிரி என மூன்று கல்வி தகுதிகள் உள்ளது. அதனை பற்றி மேலும் அறிய கீழே உள்ள Link ஐ தொட்டு உள்ளே செல்லவும்.

இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:

இப்பணிக்கு சம்பளம்:

  • Inspector of Income Tax – 9300 முதல் 34000 வரை.
  • Tax assistant – 5200 முதல் 20200 வரை.
  • Multi tasking staff – 5200 முதல் 20200 வரை.

சம்பள விபரம் பற்றி மேலும் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும்.

எல்லை பாதுகாப்பு படையில் வேலை வாய்ப்பு 2022 !!! தபால் மூலம் அப்ளை செய்யலாம்

வேலைக்கு தேர்வு முறை:

இப்பணிக்கு Deputation அடிப்படையில் மட்டுமே ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் தகவல் அறிய PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

இந்த வேலைக்கான விண்ணப்பமுறை:

இந்த வேலைக்கு நீங்கள் தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கீழே Application Form உள்ளது அதனை பூர்த்தி செய்ய வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி Block No.10, CGO Complex, Lodhi Road,New Delhi,Pin-110003.

(Income Tax Department) WebsiteLink
(Income Tax Department) Pdf linkPdf Link
(Income Tax Department) Site GroupsClick Here
EsiChennai Groups LinksJoin Us

Leave a Reply