இந்த வேலை எதற்குரியது என்றால் Competent Authority & Administrator {Group ‘A’ Gazetted} இந்த வேலையை வழங்குபவர்கள் Competent authority and administration டெல்லி.
நிறுவனம் | Income Tax Department |
பணி | Competent Authority & Administrator {Group ‘A’ Gazetted} |
சம்பளம் | ரூ. 218200/- |
F. No | A.-12026/18/20219-CA Cell |
கடைசித் தேதி | 31-12-2023 |
விண்ணப்ப முறை | Offline |
Address | 27F5+5MW, Kamarajar Salai, Ramakrishna Nagar, Raja Annamalai Puram, Chennai, Tamil Nadu 600028. |
இந்திய வருமான வரித்துறையில் வேலை சம்பளம்: ரூ.218200/- விண்ணப்பிக்கலாம் வாங்க!!
வேலையின் பெயர்:
இந்த வேலையின் பெயர் competent authority and administration.
வேலைக்கான தகுதிகள்:
Commissioner of Customs or Commissioner of Central Excise or Commissioner of Income Tax இவை இரண்டுமே இந்த வேலைக்கான தகுதிகளாக இருக்கும். அல்லது நீங்கள் அரசாங்கத்தின் secretary வேலைக்கு கீழ் இருக்கக் கூடாது.
சம்பளம்:
இந்த வேலைக்கான சம்பளம் 144000 ஆயிரம் முதல் தொடங்கி 214000ஆயிரம் வரை இருக்கும். அது நீங்கள் இருக்கும் பொறுப்பை பொறுத்து இருக்கின்றது.
வேலை காலம்:
இந்த வேலைக்கான காலமானது 5 வருட காலமாகும் அதற்கு மேலும் நீடிக்கலாம் நிர்வாகம் எடுக்க முடிவில் தான் உள்ளது.
Address:
27F5+5MW, Kamarajar Salai, Ramakrishna Nagar, Raja Annamalai Puram, Chennai, Tamil Nadu 600028.
Income Tax Department Announce | LINK |
பயனுள்ள நமது குழுவில் இணையுங்கள் | CLICK HERE |
I am Gayathiri M. I am BCA 3rd year student, I had 3 years of experience in this working field. I already worked as an article writer in some other place. Now I am working part-time at the EsiChennai website as an article writer. I am very proud and happy to be a part of esi Chennai.