IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2022 சம்பளம்: ரூ.50,000/- விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

5/5 - (1 vote)

IIT மெட்ராஸ் 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது.nஅதில் Project associate பணிக்கு காலி பணியிடங்கள் உள்ளன. இதற்கு நீங்கள் Online மூலம் அப்ளை செய்யலாம், கீழே PDF உள்ளது அதனை பதிவிறக்கி முழு தகவலைப் பார்க்கலாம்.

நிறுவனம்IIT
Advertisement NoICSR/PR/Advt.111/2022
பணிProject associate
சம்பளம்Rs 25,000 to 50,000/-
விண்ணப்ப முறைOnline
Open Data24-11-2022
Last Date07-12-2022
AddressCENTRE FOR INDUSTRIAL CONSULTANCY AND SPONSORED RESEARCH INDIAN INSTITUTE OF TECHNOLOGY MADRAS CHENNAI – 600 036

ரூ.18,000/- ஊதியத்தில் மெட்ராஸ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு | தேர்வு கிடையாது!! 

வயதுவரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF Download செய்து பாருங்கள்.

கல்வித் தகுதிகள்:

இப்பணிக்கான கல்வித்தகுதி BE/B.Tech, M.Tech , MCA , M.sc , MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:

இப்பணிக்கு சம்பளம், மாதம் ரூ.25000 முதல் ரூ‌.50000 வரை வழங்கப்படுகிறது.

Apply for HelpCandidates should apply online only in the website https://icandsr.iitm.ac.in/recruitment/ – (Please check the advertisement number Advt. 111/2022 displayed and submit the application for the relevant position)
Apply Help 1If there is any issue to submit the application please send E-mail to : recruitment@imail.iitm.ac.in / icsrrecruitment@iitm.ac.in Contact: 044- 2257 8357 on all working days from 9.00 AM to 05.30 PM (Monday to Friday – except National Holidays)
Qualification:B.Tech /B.E/M.Sc /MCA/M.Tech /MS with First Class.
PayRs 25,000 to 50,000/- (depending on qualification/Exp)

வேலைக்கு தேர்வு முறை:-

இப்பணிக்கு தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும்.அதன் பின் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும்.பிறகு தகுதியான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த வேலைக்கான விண்ணப்பமுறை:

இந்த வேலைக்கு நீங்கள் Online மூலம் விண்ணப்பிக்கலாம். கீழே முகவரி உள்ளது, மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள PDF Download செய்து பாருங்கள்.

Address:

CENTRE FOR INDUSTRIAL CONSULTANCY AND SPONSORED RESEARCH INDIAN INSTITUTE OF TECHNOLOGY MADRAS CHENNAI – 600 036.

IIT AnnounceLINK
பயனுள்ள நமது குழுவில் இணையுங்கள்CLICK HERE

Leave a Reply